95% வெற்றி பெற்ற கொரோனா தடுப்பு மருந்து

Filed under: Uncategory,இந்தியா,உலகம் |

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா நோய் தடுப்பு மருந்து 95% வெற்றி என அறிவிப்பு.

அமெரிக்காவின் மார்டனா என்ற நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

கொரோனா நோய் தொற்றை தடுப்பதில் அமெரிக்க மருந்து 95% வெற்றிகரமாக செயல்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.