தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தானே ஏழு நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார்.
இதை மருத்துவர்களின் அறிவுரை படி ஆளுநர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
Related posts:
மதநல்லிணக்கத்தின் இலக்கணம் நாகூர் தர்கா
மேக்கேத்தாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது என்று தமிழக வாழ...
தணுஷ்குமார் இல்லை சீட் தென்காசி தொகுதி வேட்பாளராக ராணி ஸ்ரீ குமார் அறிவிப்பு.
பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம்.



