தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 98 பேர் பலியாகியுள்ளனர் , 5,517 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2,57,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,132 பேர் பலியாகியுள்ளனர் , 1,96,483 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,01,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 4,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.