தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 121 பேர் பலியாகியுள்ளனர், 5,850 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3,49,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,007 பேர் பலியாகியுள்ளனர், 2,89,787 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,19,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் +2 தேர்வு எழுதவில்லையா?
ஊரைவிட்டு மூன்று குடும்பங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதால் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் காரை முற்றுகையிட்டு...
வீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும் - பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன்!
வாகன சோதனையில் மாட்டிய ஜி.கே.வாசன் வாகனம். அத்தனை வாகனங்களை சோதனை செய்யுங்கள் உத்தரவிட்ட வாசன்.



