ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஐபில் போட்டியில் விளையாட சென்ற சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள 12 ஊழியர்கள் மற்றும் ஒரு வீரர் உள்பட 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை அடுத்து சென்னை அணியை சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.