பின்லாந்து நாட்டின் ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமி பதவியேற்பு. இந்த சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பின்னர் நாட்டின் பிரதமராக சன்னா மரின் என்கிற பெண் தலைவர் பதவியில் உள்ளார். தற்போது வரும் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாட உள்ளது. இந்த நாளை முன்னிட்டு 16 வயது சிறுமியான ஆவா முர்டோவை அந்த நாட்டின் ஒருநாள் பிரதமராக அமர வைத்துள்ளனர்.
அந்த சிறுமிக்கு பதவி அதிகாரம் இல்லாத போதும், ஒரு நாளில் பெண்களின் உரிமையை முன்னிலைப்படுத்தியும் மாற்று பலஅரசியல் தலைவர்களை சந்தித்துள்ளார்.