அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது – டிரம்ப் ட்வீட்!

Filed under: உலகம் |

அமெரிக்காவின் 244வது சுதந்திர தினம் நேற்று ஜூலை 4ஆம் தேதி கொண்டப்பட்டது. வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் அதிபர் டிரம்ப் அவருடைய மனைவியுடன் கலந்துகொண்டார். படைவீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் விமானங்கள் வானில் அணிவகுத்து மரியாதை செலுத்தப்பட்டது.

தற்போது அமெரிக்காவின் 244வது சுதந்திரத்தை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கும் மற்றும் அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோடிட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

மோடி ட்விட்டரில் கூறியது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக, இந்த நாள் கொண்டாடும் சுதந்திரத்தையும் மனித நிறுவனத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

இதற்கு பதில் அளித்த டிரம்ப் ட்விட்டரில்; நன்றி என் நண்பா. அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது. என பதிவிட்டார்.