Home » Entries posted by admin (Page 34)
Entries posted by admin

கொவிட்-19 பொய் செய்திகள் : உஷார் !

Comments Off on கொவிட்-19 பொய் செய்திகள் : உஷார் !
கொவிட்-19 பொய் செய்திகள் : உஷார் !

புதுடெல்லி : கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்பான பல்வேறு பொய் செய்திகளும், ஆவணங்களும் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. இதைக் கண்டுபிடித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்படுகிறது. இந்தப் பிரிவு கொவிட்-19 தொடர்பான தகவல்களை உடனுக்குடன் சரிபார்த்து, உண்மையை எடுத்துரைக்கிறது. இன்று அவர்கள் அளித்துள்ள எச்சரிக்கை தகவல்கள். 1. வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப்போடுவதற்கு OTP ஐ சொல்லுங்கள் என்று கேட்கும் சைபர் […]

Continue reading …

அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் !

Comments Off on அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் !
அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் !

புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர், ஒட்டுமொத்த உலகமே கொவிட்-19 என்ற மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது என்று கூறினார். இப்போதைய சூழ்நிலை மனிதகுல வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் காலகட்டமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அதன் தாக்கத்தை எதிர்கொள்வதற்கு நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தருணமாக இது இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நோய்த் […]

Continue reading …

ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் – இராமதாசு !

Comments Off on ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் – இராமதாசு !
ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் – இராமதாசு !

தமிழ்நாடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரபரப்பாக எழுப்பப்படும் வினா என்னவெனில்,  வரும் 14-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்படுமா…. விலக்கிக் கொள்ளப்படுமா?  என்பது தான். இந்த வினாவுக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் விடை எளிமையாக இருக்க வேண்டும் என்பதை விட, எல்லோரையும் காப்பாற்றுவதாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியமாகும். கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன் […]

Continue reading …

கொரோனா சமூகப் பரவலின் விளிம்பில் இந்தியா – அன்புமணி இராமதாஸ் !

Comments Off on கொரோனா சமூகப் பரவலின் விளிம்பில் இந்தியா – அன்புமணி இராமதாஸ் !
கொரோனா சமூகப் பரவலின் விளிம்பில் இந்தியா – அன்புமணி இராமதாஸ் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவல் எந்த கட்டத்தை அடையக்கூடாது என்று அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்தோமோ, அந்த சமூகப் பரவல் கட்டத்தை நாட்டின் சில பகுதிகள் எட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்க, இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. தில்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் இயக்குனரும், மத்திய அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான மருத்துவர் ரந்தீப் குலேரியா இது குறித்து தெரிவித்திருக்கும் […]

Continue reading …

கொரோனாகுறித்த தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் – குடியரசு துணைத்தலைவர்

Comments Off on கொரோனாகுறித்த தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் – குடியரசு துணைத்தலைவர்
கொரோனாகுறித்த தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் – குடியரசு துணைத்தலைவர்

புதுடெல்லி : கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் வகையிலான மூடநம்பிக்கைகளையும், வதந்திகளையும் அனுமதிகக் கூடாது என்று குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு, குறிப்பாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் ஒரு மோசமான தொற்று என்றும் , அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக  முகநூலில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு, வதந்திகளையும், தவறான தகவல்களையும் கட்டுப்படுத்த அதிகாரப்பூர்வ தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார். இந்தப் பிரச்சினையின் […]

Continue reading …

விவசாயிகள் நலனுக்காக திட்டங்கள் அறிவிப்பு !

Comments Off on விவசாயிகள் நலனுக்காக திட்டங்கள் அறிவிப்பு !
விவசாயிகள் நலனுக்காக திட்டங்கள் அறிவிப்பு !

சென்னை : கொரோனா வைரஸ் நோய் தடுப்பிற்காக, 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவைப்படும் முக்கிய உணவுப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு அரசு, போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற வேளாண் பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு கீழ்கண்ட திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 1. விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை […]

Continue reading …

குடியாத்தத்தில் போலி மருத்துவர் கைது !

Comments Off on குடியாத்தத்தில் போலி மருத்துவர் கைது !
குடியாத்தத்தில் போலி மருத்துவர் கைது !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் அக்ரஹாரம் கிராமம், பிள்ளையார் கோவில் தெரு என்ற முகவரியில் யோகானந்தம் என்பவர் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் இரவு 7.30 மணி அளவில் மேற்படி முகவரிக்கு சென்று சோதனை செய்ததில் Dr.விஜயகோவிந்தராஜன், MBBS.,DLO என்பவரின் பெயரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிளினிக் இயங்கி வருகிறது. மேற்படி கிளினிக்கில் யோகானந்தம் என்பவர் வயதான பாட்டி ஒருவருக்கு ஊசி போட்டு, மாத்திரை வழங்கி மருத்துவம் பார்த்து வந்தார். மேலும் மேற்படி கிளினிக்கில் […]

Continue reading …

சாராய ஊறல் கீழே ஊற்றி அழிப்பு !

Comments Off on சாராய ஊறல் கீழே ஊற்றி அழிப்பு !
சாராய ஊறல் கீழே ஊற்றி அழிப்பு !

கென்னடி திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு மலை கிராம பகுதிகளில் கள்ள சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராணி, விஜயமுத்துக்குமார் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜவ்வாது மலை புதூர் நாடு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் 8 ஊறல்களில் கள்ளசாராயம் பதப்படுத்தியது தெரியவந்தது பின்னர் போலீசார் அதனை கீழே ஊற்றி […]

Continue reading …

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அறநிலையத் துறை சார்பில் நிவாரண நிதி !

Comments Off on கொரோனா தடுப்பு பணிகளுக்காக அறநிலையத் துறை சார்பில் நிவாரண நிதி !
கொரோனா தடுப்பு பணிகளுக்காக அறநிலையத் துறை சார்பில் நிவாரண நிதி !

சென்னை : தமிழக மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை திருக்கோயில்களில் பணியாற்றும் 3500 திருக்கோயில் பணியாளர்கள். தங்களது ஒரு நாள் ஊதியம் ரூபாய். 52,50,000/- கொரோனா சிகிச்சைக்குத்தேவையான மருத்துவ உபகரணங்கள், நோய் தடுப்பு மருந்துகள் கொள்முதல் செய்வதற்கும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியினை வழங்கும் வகையில், முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர் என்று இந்து சமய அறநிலையத் துறை […]

Continue reading …

கல்லூரி கட்டிடத்தை கொரோனா வார்டாக பயன்படுத்த சொன்ன முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி !

Comments Off on கல்லூரி கட்டிடத்தை கொரோனா வார்டாக பயன்படுத்த சொன்ன முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி !
கல்லூரி கட்டிடத்தை  கொரோனா வார்டாக பயன்படுத்த சொன்ன முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி !

வே. மாரீஸ்வரன் கோவை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று, இரண்டாம் இடத்தில் உள்ளது கோவை மாவட்டம். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் இரவு பகல் பாராமல் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளையும் நோய் தொற்று உள்ள இடங்களில் கிருமி நாசினி தெளித்து நோய்த் தொற்றைத் தடுத்து கொண்டு வருகின்றனர். வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் இந்நேரத்தில் தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா. […]

Continue reading …