
ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டு என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்துச் செய்தி. ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் […]
Continue reading …
வே. மாரீஸ்வரன் கோயம்புத்தூர் : கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் கோவையில் பல்வேறு இடங்களில் ஏழை எளிய மக்கள் ஒருவேளை சோறு கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுடன் சாலையோரவாசிகளும் அன்றாட சோற்றுக்கு அல்லல்பட்டு வந்த நேரத்தில் ஏழை மக்களின் வீட்டிற்கும் சாலையோரவாசிகளுக்கும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று உணவு வழங்கும் பணியில் சேவாபாரதி மற்றும் ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் களத்தில் இறங்கி பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகின்றனர். கோவை […]
Continue reading …
சென்னை : தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய உயர் அதிகாரிகளுடன் ஆய்வினை மேற்கொண்டார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ்மாநிலம் முழுவதும்உள்ள 19,533 அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகளிலும், 1,253 வாரிய வாடகைக் குடியிருப்புகளிலும், கொரோனா […]
Continue reading …
புதுடெல்லி: கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். கடந்த 2-ம் தேதி ஒருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இன்று 2-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பஞ்சாப் மற்றும் ஒடிசா ஏற்கனவே ஊரடங்கை ஏப்ரல் 14 க்குப் பிறகு தொடர முடிவு […]
Continue reading …
புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒளியுடன் நேற்று தொலைபேசி மூலம் உரையாடினார். கொவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையில், இரு நாட்டு மக்களது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், பிராந்தியத்துக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். கொரோனோ தொற்றுக்கு எதிராக தங்கள் நாடுகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அவர்கள் விவாதித்தனர். நேபாளத்தில் பிரதமர் ஒளியின் தலைமையின் கீழ் இயங்கும் அரசு மேற்கொண்டுள்ள பேரிடர் மேலாண்மை […]
Continue reading …
சென்னை : கொரோனா என்கிற கொடூர கிருமி உலகம் முழுக்க கோரத்தாண்டவமாடி மனித குலத்தையே நிலைகுலைய செய்து கொண்டிருக்கின்ற இச்சூழலில் மனிதர்களை மட்டுமல்ல மனிதத்தையும் காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இருநூறு நாடுகளை சிதைத்து சீரழித்துக்கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவை இருபத்தைந்தாவது இடத்திலும் இந்திய ஒன்றியத்திலிருக்கும் தமிழ்நாட்டை இரண்டாவது இடத்திலும் தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையை முதலிடத்திலும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில் தலைநகரமான சென்னையில் இருந்து தமிழகத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் அறத்தோடு […]
Continue reading …
வே. மாரீஸ்வரன் கோயம்புத்தூர் : கொரோனா வைரஸ் தொற்று கோவை மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி ஆட்டிப்படைத்துக் கொண்டு வரும் இந்த நேரத்தில், கொரோனா வைரசால் சுமார் 86 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் மழை கிராமங்களான சர்க்கார் போரெத்தி, ஜாகிர் போரெத்தி, பச்சன் வயல், சவுக்கு காடு, புதுப்பதி, ஆகிய மலைக்கிராம மலைவாழ் […]
Continue reading …
சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் 19 பேர் கொண்ட குழு, அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறித்து பரவுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் குழு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏப்ரல் 14-க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 10 கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு 100 அரிசி மூட்டைகளை (2500 kg) வழங்கியுள்ளார் நடிகர் சூரி. துணை நடிகர்கள் சங்கத்திற்கு 20 அரிசி மூட்டைகளை (500 kg) வழங்கியுள்ளார். மேலும் தனது செலவில் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு இன்று உணவு அளித்துள்ளார் . நடிகர் சங்கத்திற்கு கொரோனா நிவாரண உதவியாக ரூபாய் ஒரு லட்சம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Continue reading …
Continue reading …