
ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி பெங்களூருவில் மர்மமான முறையில் இறந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி, கோரமங்களாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். மணல் கொள்ளை, ஊழலுக்கு எதிராக செயல்பட்டதால் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்துள்ளது. கொலை மிரட்டல்களும் வந்துள்ளன. எனவே, ரவி மர்மமான முறையில் இறந்தது […]
Continue reading …
மேற்குவங்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடியா மாவட்டம் கங்னாபூரில் உள்ள ஒரு கான்வென்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று 71 வயது கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. 4 நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் முக்கிய […]
Continue reading …
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிட்னியில் புதன்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் காலிறுதி ஆட்டம் எந்த ஒரு தாக்கத்தையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தாமல் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் நாக்-அவுட் வெற்றியாக அமைந்தது. புள்ளி விவரங்களின்படி 270 ரன்களை இலங்கை எடுத்தால் தென் ஆப்பிரிக்கா இலக்கைத் துரத்த முடியாது போகும் என்று கணிக்கப்பட்டது. போட்டிக்கு முன் என்னென்னவோ கணிப்புகள், பார்வைகள் என்று சலசலப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், தென் ஆப்பிரிக்கா தனது தொழில்பூர்வ ஆட்டத்திறமையினால் இலங்கையை […]
Continue reading …
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது என்றும் உத்தர விட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி மதுரை காம ராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். இவரது நிய மனத்தை எதிர்த்து பேராசிரியர் ஜெயராஜ் தொடர்ந்த வழக்கை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, கல்யாணி நியமனத்துக்கு தடை விதித்தது. […]
Continue reading …
நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா 2 நாள் விவாதத் துக்கு பிறகு மக்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தன. மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. மொத்தம் 9 திருத்தங்களை மக்களவை ஏற்றுக்கொண்டது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவளிப்பது குறித்து பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, அகாலி தளம் ஆகியவை மவுனம் காத்து வந்தன. இந்நிலையில், அரசின் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு […]
Continue reading …
நாகரீகம் வளர, வளர, அறிவு முதிர்ச்சி பெறுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வக்ரபுத்திதான் அதிகம் தற்போதைய மக்களுக்கு உண்டாகி இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். முதலில் பா.ஜ.க. தமிழக தலைவர் முன்னாள் இலங்கை அதிபருக்கு இந்திய குறிப்பாக தமிழக படகுகளை பிடித்துவைக்க ஆலோசனை கூறி தொடங்கி வைத்ததாகக் கூறுகிறார்கள். தற்போது ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர், காஷ்மீர் தேர்தலுக்கு பாகிஸ்தானுக்கும் பாக் தீவிரவாதிகளுக்கும் நன்றி கூறியுள்ளாராம். காரணம் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மறுபடியும் தீவிரவாதிகள் கடத்தி சென்றால், நரேந்திரமோடி […]
Continue reading …
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்குப் பிறகு மீண்டும் சிம்புவை இயக்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இந்தப் படத்துக்கு ‘அச்சம் என்பது மடமையடா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன். சிம்பு, பல்லவி சுபாஷ், விடிவி கணேஷ் நடிப்பில் ‘சட்டென்று மாறுது’ என்ற தலைப்பில் படம் உருவாகி வந்தது. அந்த நிலையில், அஜித்தின் கால்ஷீட் கிடைத்ததும், ‘என்னை அறிந்தால்’ படம் உருவானது. பிப்ரவரி 5-ல் வெளியான இப்படம் […]
Continue reading …
கருணாநிதியிடம் மிகவும் நெருக்கமாக இருந்து சில படங்களை தயாரித்தவர். பண விஷயத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கருணாநிதிக்கு டாட்டா காட்டியவர் ஏ.எல்.அழகப்பன். இவருக்கு முதல் மகன் இயக்குநர் ஏ.எல்.விஜய், இரண்டாவது மகன் உதய். ஏ.எல்.விஜய் நடிகை அமலாபாலைத் திருமணம் செய்தார். நடிகர் உதய், ஜெயா டி.வி. தொகுப்பாலினியை காதலித்து மணந்தார்.சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கலைப்புலி தாணுவிடம் மோதி மூக்குடைப்பட்டார் அழகப்பன். தலைவரான பின்னும் கலைப்புலி தாணுவுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் விரோதமாக செயல்படும் தந்தையை இயக்குநர் விஜய்க்குப் […]
Continue reading …
வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஆனாலும் ரூ.4.4 லட்சம் வரி விலக்கு பெறமுடியும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘சலுகை’ அறிவித்தது பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கும். அதற்கான விளக்கம் இதோ: இந்த பட்ஜெட்டில் பிரிவு ’80 டி’ மூலமாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகளை திரும்பப் பெறும் தொகை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை மூத்த […]
Continue reading …
பெர்த்தில் நடைபெற்ற யு.ஏ.இ. அணிக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.யு.ஏ.இ. டாஸ் வென்று முதலில் பேட் செய்து அஸ்வின் உள்ளிட்டோரின் அபார பந்துவீச்சிற்கு 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பெற்று 6 புள்ளிகளுடன் இந்தப் பிரிவில் முதலிடம் வகிக்கிறது.ரோஹித் […]
Continue reading …