
சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கம் குறைவாக உள்ளது என்றும் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார். இது குறித்து நேற்று நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயர் தெரிவித்ததாவது: பன்றிக் காய்ச்சலால் ஏற்படும் இறப்பு என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நோயாளிகள் வேறு நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களின் இறப்புக்கான பிரதான காரணம் ஆய்வு செய்யப்பட்ட பிறகே உறுதி செய்யப்படும். இந்தியாவில் […]
Continue reading …
நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 152 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் நியூஸிலாந்து களமிறங்கியுள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு ஓவர்கள் மட்டுமே சிறப்பாக இருந்தன. 2 ஓவர்களில் 24 ரன்கள் என்ற நிலையில் சவுத்தீ வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை ஃபின்ச் சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்திலேயே […]
Continue reading …
புதுடெல்லி: மத்திய அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்கள் வருமாறு: * அந்திய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. * சரக்கு மற்றும் சேவை வரி முறையை அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. * அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதம் வரை இருக்கும். * இந்தாண்டு இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும். * தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 50 லட்சம் கழிப்பறைகள் […]
Continue reading …
அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை, டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளைக் கண்டு அதிர்ந்து போயுள்ளதாக கூறுகிறார்கள். டெல்லி பா.ஜ.க. தலைவர்களை ஆணவத்தால் ஒதுக்கிய பா.ஜ.க. தலைமையின் அடிவருடிகளை தற்போது துடைப்பத்தால் பா.ஜ.க.வை அள்ளிய ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி திகைக்க வைத்துள்ளதாம். பீகாரில் துதிபாடிகளின் ஆலோசனையை கேட்டு, நீக்கப்பட்ட முதல்வருக்கு ஆதரவு தர சம்மதித்த பா.ஜ.க., பிறகு ஜகா வாங்கி கைவிட்டது. அதேபோல் மேற்கு வங்கத்தில் தேவையற்ற நிலையில் மம்தாவை உசுப்பேற்றி, தற்போது தன் […]
Continue reading …
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் நிகழ்த்தினார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கான்பெர்ராவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. துவக்க வீரர் ஸ்மித் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழக்க, தொடர்ந்து ஜோடி சேர்ந்த சாமுவேல்ஸ், கெய்ல் […]
Continue reading …
மத மாற்றத்தை சேவையின் பெயரில் மேற்கொள்ளும்போது, அந்த சேவைக்கான அடிப்படை ஆதாரமே மதிப்பற்றதாகிவிடுகிறது. அன்னை தெரசாவின் சேவையின் பின்னணியில் கிறிஸ்தவ மதமாற்றமே குறிக்கோளாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பஜேரா எனும் பகுதிக்குட்பட்ட பரத்பூர் கிராமத்தில் அப்னா கர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகங்கள் மஹிளா சதன், சிசு பால் கிரஹா […]
Continue reading …
சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பால்குடம் எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல், அலகு குத்தி தேர் இழுத்தல், அக்னி சட்டி ஏந்துதல் என பலவிதமான வேண்டுதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வேண்டுதலில் […]
Continue reading …
மெல்பர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் 130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி புதிய வரலாற்றை இந்திய கிரிக்கெட் அணி படைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலக கோப்பை போட்டிகளில் பரம எதிரி பாகிஸ்தானைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவையும்வீழ்த்தியுள்ளதால் உலகக் கோப்பை காலிறுதிக்கு தடையேதும் இல்லாமல் முன்னேறும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. முன்னதாக பேட் செய்த இந்தியா 308 ரன்கள் என்ற இலக்கை, வெற்றி பெற தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. […]
Continue reading …
இந்திய கட்சிகளின் ஆணவ அரசியலுக்கு ஆப்பு அடித்த சாட்சியாக டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை கூறுகிறார்கள். பா.ஜ.க. தலைமையின் அதிகார மமதையும், ஆணவ நடவடிக்கைகளும் பா.ஜ.க. படுதோல்வி அடையச் செய்ததாக கூறப்படுகிறது. டெல்லி மாநில தலைவர்களின் ஆலோசனையை மீறி அதிகார போதை ஏறி, தன்னிச்சையாக நடந்து கொண்ட முறைக்கு ஆப்பு அடித்தார்கள் டெல்லி பா.ஜ.க. தலைவர்கள். மேலும் வளரவே வழியில்லாத மேற்கு வங்க பா.ஜ.க., தேவையின்றி மம்தாவை உசுப்பிவிட்டு, தற்போது டெல்லியில் பலமிழந்து நிற்கும் அவல நிலையை […]
Continue reading …
ஹன்சிகா மொத்வானி பாத்ரூமில் பிறந்த மேனியுடன் குளியல் போடும் காட்சி தத்ரூபமாக வாட்ஸ் அப்பில் வலம் வந்ததை வாயைப்பிளந்தபடி ஜொள்ளுவிட்டு பலர் பார்த்து அசந்தனர். இதுதான் சமீபத்திய வாட்ஸ் அப் வட்டார சூடான செய்தி. என்ன மச்சி, ஹன்சிகாவை பார்த்தியா சூப்பர்டா என்று பலரும் கமென்ட் அடித்து நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழ்ந்தனர். இந்த பாத்ரூம் காட்சி எங்கு படமாக்கப்பட்டது என்று விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஹன்சிகா தரப்பில் இதுபற்றி மறுப்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Continue reading …