Home » Entries posted by admin (Page 49)
Entries posted by admin

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை: கோட்டையில் இன்று 15 துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை !

Comments Off on தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை: கோட்டையில் இன்று 15 துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை !

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் அதைச் சமாளிக்க தயார் நிலை யில் இருப்பது தொடர்பாக 15 துறைகளைச் சேர்ந்த உயகரதிகாரி களுடன், தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், ராணுவ அதிகாரிகள், வானிலை மைய அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக்காலத் தில்தான் அதிக மழை கிடைக்கும். அப்போது, பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும். ஏரிகளில் கரை உடைந்து ஊருக்குள் நீர் புகுந்துவிடும். சாலைகள் […]

Continue reading …

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஷாருக்கானுக்கு விருது !

Comments Off on பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஷாருக்கானுக்கு விருது !

இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு சர்வதேச பன்முகத்தன்மை (குளோபல் டைவர்சிட்டி) விருது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டது. உலக அளவில் பிரபலமாக விளங்குபவர்கள் மற்றும் குறிப் பிடத்தக்க சாதனை படைப்பவர் களுக்கு இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு இந்த விருதை ஜாக்கி சான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக் கான விருது வழங்கும் விழா லண்டன் நகரில் உள்ள இங்கி லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 4-ம் தேதி நடந்தது. […]

Continue reading …

அமெரிக்க விஞ்ஞானி, நார்வே தம்பதிக்கு மருத்துவ நோபல் !

Comments Off on அமெரிக்க விஞ்ஞானி, நார்வே தம்பதிக்கு மருத்துவ நோபல் !

2014-ம் ஆண்டின் மருத்துவம் / உடற்கூறியல் துறைக்கான நோபல் பரிசை அமெரிக்கா, நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் மூவர் வென்றுள்ளனர். மூளை உயிரணுக்கள் குறித்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் ஓ’கீஃபே மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ தம்பதியரான மே-பிரிட் மோசர், எட்வர்ட் ஐ. மோசர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. நாம் எங்கே இருக்கிறோம் என்பதை எப்படி நம் மூளை அடையளம் காண்கிறது? ஒரு இடத்தில் இருந்து இன்னொரு புதிய இடத்திற்கு எப்படி நம்மால் […]

Continue reading …

கூட்டு சதியில் சிக்கிய ஜெயலலிதா !

Comments Off on கூட்டு சதியில் சிக்கிய ஜெயலலிதா !

  முதல்வர் ஜெயலலிதா மீது நீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகளை அரசியல் சதியில் சிக்கிய முக்கிய நிகழ்வாக குறிப்பிடுகிறார்கள்! அ.தி.மு.க. தலைவியின் எழுச்சி கட்சியான உறுதியான பிடிப்பு, தமிழ் குலத்திற்கு துணிந்து எடுக்கும் முடிவுகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இலங்கை பிரச்னையில் அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள், இலங்கை அதிபருக்கு அரசியல் வாழ்வை முறிக்கும் செயலாக தெரிந்ததாம். இதனால் அ.தி.மு.க. தலைவிக்கு எதிராக சதிதிட்டம் தீட்டப்பட்டு, அ.தி.மு.க.வின் சுயநல அரசியல்வாதிகளையும் பேராசை கொண்ட அதிகாரிகளையும் […]

Continue reading …

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவித்தது தெற்கு ரயில்வே: நாளை முன்பதிவு தொடக்கம் !

Comments Off on தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவித்தது தெற்கு ரயில்வே: நாளை முன்பதிவு தொடக்கம் !

 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில்: நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இதே போல சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு அக்டோபர் 27-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். நாகர்கோயிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு 20-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோயிலுக்கு 24-ம் தேதி சிறப்பு […]

Continue reading …

திருப்பதி ஏழுமலையானை முதலில் தரிசித்தவர் வன்னிய சக்கரவர்த்தி தொண்டைமான் – பல நூற்றாண்டுகளைக் கடந்த கோயிலின் வரலாறு !!!

Comments Off on திருப்பதி ஏழுமலையானை முதலில் தரிசித்தவர் வன்னிய சக்கரவர்த்தி தொண்டைமான் – பல நூற்றாண்டுகளைக் கடந்த கோயிலின் வரலாறு !!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வரலாறு பல நூற்றாண்டு களைக் கடந்ததாகும். திருவேங் கடமுடையான் குடிகொண்டுள்ள இத்திருமலை, திருவேங்கடமலை யாக அழைக்கப்பட்டு வந்தது. இந்த திருவேங்கட மலை சப்த மலைகள் எனப்படும் ஏழுமலைகள் அடங்கிய திருமலையாக விளங்குகிறது. வன்னிய சக்கரவர்த்தி தொண்டைமான்  முதன்முதலில் ஏழுமலையானுக்கு கோயில் கட்டி வழிபட்டான் என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கி.மு.1-ம் நூற்றாண்டில் திருமலையில் ஒரு புற்றிலிருந்த ஏழுமலையானின் சுயம்பு சிலையை, வன்னிய சக்கரவர்த்தி தொண்டைமான் முதன்முதலில் தரிசித்துள்ளார். பின்னர் அவர் அபிஷேகங்கள் செய்து, அந்த சிலையைச் சுற்றிலும் […]

Continue reading …

சபாஷ் சிபி சக்ரவர்த்தி ஐ.பி.எஸ்.!

Comments Off on சபாஷ் சிபி சக்ரவர்த்தி ஐ.பி.எஸ்.!

         ஏற்கெனவே நாகை மாவட்ட எஸ்.பி.யாக இருந்தபோது சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதில் இடம் பெற்றவர் சிபிசக்ரவர்த்தி ஐ.பி.எஸ். இது பற்றி நமது நெற்றிக்கண் இதழிலும் எழுதியிருந்தோம்.           தற்போது ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி வந்ததிலிருந்தும் பல அதிரடிகளை செய்து நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.இங்கு பொறுப்புக்கு வந்தவுடன் முதல் வேலையாக போக்குவரத்தில் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த ஈரோடு மாநகரத்தை நெரிசலிலிருந்து மீட்டார். நெரிசலான நேரங்களில் நகருக்குள் […]

Continue reading …

தீர்ப்பு எதிரொலி: தீக்குளிக்க முயன்ற பள்ளிச் சிறுமி !

Comments Off on தீர்ப்பு எதிரொலி: தீக்குளிக்க முயன்ற பள்ளிச் சிறுமி !

மதுரை எலுமலை அருகே 17வயது பள்ளிச் சிறுமி தீக்குளித்து உயர்துறக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளித்த தண்டனையைத் தாங்க முடியாமல் நாகலட்சுமி என்ற இந்த பள்ளிச் சிறுமி தீக்குளித்தார். உடல் முழுதும் 80% தீக்காயங்களுடன் இந்தப் பெண் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஜெயலலிதாவின் இலவச சைக்கிள் மற்றும் மடிக்கணினி திட்டத்தினால் பயனடைந்தவர் நாகலட்சுமி இதனால் இந்தத் தீர்ப்பினால் அவர் மனம் உடைந்ததாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கோபால்சாமி தெரிவித்தார்.வாங்கி நாராயணபுரத்தில் வசித்து வரும் இந்த […]

Continue reading …

மல்யுத்தத்தில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் தங்கம் வென்று சாதனை !

Comments Off on மல்யுத்தத்தில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் தங்கம் வென்று சாதனை !

ஆசிய விளையாட்டு ஆடவர் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்தியாவுக்கு இவர் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு மல்யுத்தம், 65 கிலோ உடல் எடைப்பிரிவில், அரையிறுதியில் சீனாவின் யீர்லான்பீக் என்பவரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் யோகேஷ்வர் தத். இன்று தோவான் ஜிம்னாசியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாஜிகிஸ்தான் வீரர் ஜாலிம்கான் யுசுபோவ் என்ற வீரரை 3-0 என்று அதிரடி வெற்றி பெற்று […]

Continue reading …

தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம் !

Comments Off on தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம் !

தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் ஓ.பன்னீர் செல்வம் அடுத்த முதல்வராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக கட்சி எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக ஆளுநர் ரோசையாவைச் சந்திக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஆளுநர் ரோசையாவிடம் தெரிவிக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.இதற்கு முன்பு 2001ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓ.பன்னீர் செல்வம் தமிழக […]

Continue reading …