தமிழனாய் பிறந்தவன் எந்த நாட்டிலும் நிச்சயம் சாதனை படைப்பான். அது தமிழன் ரத்தத்தின் வீரியம். மலேசியத் தமிழர்கள் மலேசியாவிலேயே ஒரு தமிழ்ப்படத்தை உருவாக்கி வெற்றி சாதனை படைத்துள்ளனர். படத்தின் பெயர் அடுத்த கட்டம். மலர்மேனி பெருமாள், அகோர்திரன் சகாதேவன், காந்திபன் நடிப்பில் ஜெய்ராகவேந்திரா இசையில் ரஞ்சன் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, முரளிகிருஷ்ணன் முனியன் இயக்கிய இந்தப்படம் இளம் பெண் ஒருத்தி கடத்தப்பட்டு அவளை மீட்கச் சென்ற அவளின் கணவனும் சிக்கி மரண எல்லையை தொட்டு உயிர் மீள்கிறார்கள். […]
Continue reading …மனைவியுடன் தனுஷ் சமீபத்தில் பல நாட்களாகப் பேசுவதில்லை. தனுஷ¨டன் ஒரு இளம் நடிகை உறவை பலப்படுத்திக் கொண்டதால், மனைவி தனுஷ் மீது செம கடுப்பில் இருக்கிறார். வெளிப்பார்வைக்கு தனுஷ் அப்பாவியாகத் தெரிகிறார். ஆனால் பலான விஷயத்தில் தீரர். அதனால்தான் சுருதிஹாசன் தனுஷிடம் ரொம்பவே நெருக்கமாக இருந்தார். பொதுவாக படத்துக்குப்படம் கதாநாயகிகளை மாற்றும் தனுஷ்க்கு அனைத்து நடிகைகளுடன் சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆவதோடு எல்லா நடிகைகளும் தனுஷ் அணுகுமுறையை பாராட்டுகிறார்கள். இருந்தாலும் மனைவி ஐஸ்வர்யாவை பார்ப்பதையே தவிர்க்கும் தனுஷ், […]
Continue reading …சிரிப்பு நடிகர் கருணாஸ் நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. தயாரித்த படங்களும் ஊத்திக்கொண்டதால், வேறு வழியில்லாமல் சாதி சங்கத்தில் அடைக்கலம் புகுந்து விட்டார் போலும். சமீபத்தில் பெருந்தலைவர் காமராசரைப்பற்றி அவதூறாக ஒரு வாரப்பத்திரிகையில் பேட்டியளித்திருப்பதால், காமராசரின் தொண்டர்கள் கருணாஸ் மீது கடுப்பில் உள்ளனர். கருணாசைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டியதுடன் கருணாஸ் மன்னிப்பு கேட்கும்வரை கருணாஸ் படங்களை திரையிட மாட்டோம் என்று மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். கருணாஸ் மனைவி எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்? கலப்பு காதல் மணம் புரிந்த கருணாசுக்கு எதற்காக […]
Continue reading …அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது திடீரென்று இந்த ஆண்டு இறுதியில் நடக்குமா என்ற பட்டிமன்றம் தலைநகரில் நடக்கிறது. வருகின்ற 4 மாநில சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் ஆச்சர்யம் நடக்கலாம் என்கிறார்கள். காரணம் 4 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.க.வின் கை மேலோங்கி உள்ளதாகக் கருதப்படுகிறது. உத்திரபிரதேச மாயாவதி காங்கிரசை கழட்டி விடும் எண்ணத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள். முலாயம்சிங் யாதவ் அரை மனதுடன் காங்கிரசுடன் இணையலாம் என்ற கருத்து உலவுகிறதாம். காங்கிரசும் மக்கள் நலத்திட்டங்களை […]
Continue reading …வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அகில இந்திய கட்சிகள் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாம். பா.ஜ.க. தனது துருப்புசீட்டான நரேந்திரமோடியை அடுத்த பிரதமர் தேர்வுக்கு அறிவித்துவிட்டது. இதைக்கண்டு காங்கிரஸ், பா.ஜ.க. மூத்த தலைமைகள் கடும் எதிர்ப்பில் உள்ளதாகக் கூறுகிறார்கள். மதசார்பு அற்றத் தன்மையை போற்றி வாய்கிழிய பேசி ஆதரித்த காங்கிரசும், அதன் கூட்டணிக்கட்சிகளும் தற்போது நரேந்திரமோடியின் எழுச்சியைக்கண்டு வாயடைத்து நிற்கிறார்களாம். காரணம் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மோடி, ஊழலற்ற அரசியல்வாதி என்ற கருத்து உலவுகிறது. சுமார் […]
Continue reading …பிந்து மாதவி, காமெடி நடிகர் பரோட்டோ சூரியை டார்லிங் என்றுதான் அழைக்கிறார். கருப்பு நடிகர் சூரிக்கும் வெள்ளைக் குதிரை பிந்து மாதவிக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்&அவுட் ஆகிவிட்டது. படப்பிடிப்பு ஓய்வு நேரங்களில் கேரவனில் ரகசிய விவாதம், காமக்களியாட்டத்தில் முடிகிறது. பிந்துமாதவி, சூரியின் மனைவியிடம் நேரில் சென்று, “நான் உங்கள் கணவரை டார்லிங் என்று அழைப்பது உண்மைதான். எந்த காலத்திலும் உங்களுக்கு சக்களத்தியாகமாட்டேன். இருவரும் நட்பில் டைம் பாஸ் செய்கிறோம் அவ்வளவுதான்…” என்று சொல்லிவிட்டார். சூரி களைப்பாக இருக்கும்போது […]
Continue reading …பீட்சாவை அடுத்து ‘வில்லா’ படத்தினை சி.வி.குமார் தயாரிப்பில் தீபன் சக்கரவர்த்தி எழுதி இயக்குகிறார். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். ஒளிப்பதிவும், இசையும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தில் புதுமை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அசோக்செல்வன் சஞ்சீதா, நாசர், எஸ்.ஜே.சூர்யா நடிக்க, தீபக்குமார் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக உருவாக்கப்பட்டுள்ளதாம் வில்லா. இசை மற்றும் முன்னோட்டக் காட்சி சத்யம் தியேட்டரில் வெளியானது.
Continue reading …சென்னையில் உள்ள இந்தியாவிற்கான மலேசிய தூதரகம் சார்பில் மலேசிய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். மலேசியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட்31-ம் தேதி “MERDEKA” என்று அழைக்கப்படும் மலேசிய சுதந்திர தினம் (National Day) கொண்டாடப்படுவது வழக்கம். மலேசியாவில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் தங்களுக்கு ஏற்ற தினங்களில் ஆண்டுதோறும் மலேசிய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கான மலேசிய தூதரகம் சார்பில் சென்னையில் உள்ள Park Sheraton Hotel-ல் மலேசிய சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மலேசிய […]
Continue reading …புரட்சித்தமிழன் சத்யராஜ் இந்தி மற்றும் மலையாளப் படங்களில் கோடி ரூபாய் சம்பளம் வாங்கி நடித்தபின் அவருடைய தமிழ் மொழிப்பற்று காற்றுவாங்கப்போய்விட்டது. அது வியாபாரம். ஆனால் எம்.ஜி.ஆரை நடிகர் ஆர்யாவுக்கு ஒப்பிட்டுப் பேசியதை… புரட்சித்தலைவர் ஆவி மட்டுமல்ல, ரத்தத்தின் ரத்தங்களும் மன்னிக்க மாட்டார்கள். ‘ராஜாராணி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி மாதிரி இப்போது ஆர்யாவும் நயன்தாராவும் உள்ளனர் என்று புகழ்ந்தார். சத்யராஜிக்கு தலையில் முடிகொட்டிவிட்டது. உள்ளேயிருந்த மூளையுமா கொட்டிவிட்டது? ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் ‘ராஜாராணி’ படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் […]
Continue reading …மழையில் நனைந்தபடி நடுநடுங்கி வந்த புலிகேசிக்கு டவல் கொடுத்து துவட்ட வைத்துவிட்டு, சூடான இஞ்சிடீயை கொடுத்து நார்மல் ஆக்கினோம். உண்ணாவிரத„ சோர்வு இன்னும் நீங்கவில்லையா? என்று பேச்சுக்கொடுத்தோம். மன்’மதன்’ ஆனவர் நல்ல பிள்ளையாகி, கட்டைவிரலைக் குருவுக்குக் காணிக்கையாக்கியவரின் பெயரிலான ஏட்டாளரிடம் சரண்டராகிவிட்டாராம். சமாதானமாகி விட்டதால் போராட்டம் போஸ்டரோடு நின்றுபோனதாம். உண்ணாவிரதமிருக்கவேண்டிய தேவையே இல்லாமல் போனது என்று பதிலளித்தார் புலிகேசி. பாரிவேந்தரை சாரிவேந்தராக்கிய பத்திரிகை சுதந்திரப்பாதுகாப்பு மய்யத்துக்குப் பாராட்டு என்று வாழ்த்தினோம். சுதந்திரதினத்துக்கு முதல் நாளில் சென்னை ஹைகோர்ட் […]
Continue reading …