Home » Entries posted by admin (Page 62)
Entries posted by admin

மீண்டும் வில்லன் அவதாரத்தில் கமல்..

Comments Off on மீண்டும் வில்லன் அவதாரத்தில் கமல்..

உத்தம வில்லன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் உலகநாயகன். விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கு உத்தம வில்லன் என்று பெயரிடப்பட்டுள்ளது. லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடித்தாலும், நல்ல வில்லனாகத்தான் வருகிறாராம். ஆரம்பத்தில் இந்தப் படத்தை கமலே இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை தன் நண்பரான ரமேஷ் அர்விந்துக்கு தந்துவிட்டார். இதை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டார். இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறுகையில், கமல் நடிக்கும் படத்தை இயக்குவது […]

Continue reading …

லவ்மேரேஜ்தான்- ஜெய் !!!

Comments Off on லவ்மேரேஜ்தான்- ஜெய் !!!

“காதல் திருமணந்தான் ஒர்க் அவுட் ஆகும்னு நெனக்கிறேன். ஆனாலும் நான் காதல் வலையில் இன்னும் சிக்கவில்லை. ‘ராஜாராணி’ படம் எனக்கு நல்ல பெயரைத் தந்திருக்கிறது. அந்த பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்கணும். திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நஸ்ரியாவுடன் நடிக்கிறேன். ஒரு இஸ்லாமியரும் இந்துவும் காதலிக்கும் போது ஏற்படும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட படம். ‘பம்பாய்’ படத்திலிருந்து இந்தக்கதை முற்றிலும் மாறுபட்டது…” என்றார், ஜெய்.

Continue reading …

கறுப்பு பணத்த வெள்ளையாக்க சந்தானம் சொந்தப்படமா?

Comments Off on கறுப்பு பணத்த வெள்ளையாக்க சந்தானம் சொந்தப்படமா?

மார்கெட்டில் இருக்கும் நடிகர்கள் பெரும்பாலும் சொந்தப்படம் எடுப்பதில்லை. ஆனால் விதிவிலக்காக கறுப்புப்பணத்தைக் காப்பாற்ற சந்தானம் சொந்தப்படமெடுப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. தெலுங்கில் வெற்றி பெற்ற ‘மரியாதை ராமன்’ படத்தை தமிழில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பெயரில் கதாநாயகனாக நடித்து சொந்தமாக தயாரிக்கிறார் சந்தானம். ஸ்ரீநாத் இயக்குகிறார். இதற்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 கோடி ரூபாயில்(?) செட் போடப்பட்டிருக்கிறது. 3 மாதம் வேறு படத்திற்கு கால்ஷீட் இல்லை என்று சந்தானம் மறுத்துவிட்டார்.

Continue reading …

தலைநகர கிசுகிசுக்கள் !!!

Comments Off on தலைநகர கிசுகிசுக்கள் !!!

அகில இந்திய காங்கிரசின் துணைத்தலைவர் மற்றும் இளம் புயல் ராகுல்காந்திக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்று கூறுகிறார்கள். சொல்லவேண்டியதை மசாலாக்கள் சேர்த்து புத்திசாலித்தனமாகக் கண்டித்து பேசத்தெரியாமல் காங்கிரஸ் தொண்டர்களை குழப்பிவிட்டார் என்று கூறுகிறார்கள். பிரதமர், அவருடைய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர ஆலோசித்து குற்றவாளிகள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்து எடுப்பதைத் தடுக்க சட்டம் தேவைப்பட்டது. ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் குற்றங்களை கிரிமினல் குற்றங்களாக மாற்றி பழிவாங்கும் நடவடிக்கைகளை தடுக்க சில விதிகளை சேர்க்கவேண்டிய […]

Continue reading …

உலகெங்கும் பட்டைய கிளப்பும் கோச்சடையான் பாடல்..!

Comments Off on உலகெங்கும் பட்டைய கிளப்பும் கோச்சடையான் பாடல்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் பாடல் ஒன்று இன்று உலகெங்கும் வெளியாகியுள்ளது. சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி, தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான். மோஷன் கேப்சரிங் தொழில்நுட்ப த்தில் 3டியில் வெளியாகும் இந்தியாவின் முதல் திரைப்படம் கோச்சடையான் தான். இந்தப் படத்தின் முதல் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி 4 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமை த்துள்ள இந்தப் படத்தின் பாடல் ஒன்று அக்டோபர் 7ம் திகதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். […]

Continue reading …

கவர்ச்சியாக படம்பிடித்ததால் இயக்குனர் சற்குணம் மீது நஸ்ரியா புகார்!!

Comments Off on கவர்ச்சியாக படம்பிடித்ததால் இயக்குனர் சற்குணம் மீது நஸ்ரியா புகார்!!

இயக்குனர் சற்குணம் மீது நடிகர் சங்கத்திடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார் நஸ்ரியா. வாகை சூடவா புகழ் சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நடித்துள்ள திரைப்படம் நய்யாண்டி. இப்படம் வருகின்ற 11ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் சற்குணம் தன் அனுமதி இல்லாமலேயே சில காட்சிகளில் தன்னை கவர்ச்சியாக படம்பிடித்திருப்பதாகவும் இது ஒப்பந்த விதிகளுக்கு முரணானது எனவும் நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் நஸ்ரியா. மேலும் படத்தின் ஒரு காட்சியில் கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்குமாறு […]

Continue reading …

தமிழ் சினிமாவில் குத்தாட்டம் போடும் பிராவோ…!

Comments Off on தமிழ் சினிமாவில் குத்தாட்டம் போடும் பிராவோ…!

பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த இவர் ஐ.பி.எல்., போட்டியில் சென்னை சார்பாக விளையாடி வருகிறார். ஆல்-ரவுண்டரான இவர் சிறந்த டான்சரும் கூட. கிரிக்கெட் விளையாட்டின் போது இவர், ‌விக்கெட் வீழ்த்தி விட்டால் போதும் மைதானத்தில் ஒரு கலக்கல் ஆட்டம் ஆடி விடுவார். இதற்கே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், கிரிக்கெட்டில் பிரபலமான இவரை சினிமாவுக்கும் அழைத்து வந்துள்ளனர். அதுவும் தமிழ் படத்தில் ஒரு கலக்கல் ஆட்டம் போட வைத்துள்ளனர். […]

Continue reading …

ஹர்பஜன் சுழலில் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்!

Comments Off on ஹர்பஜன் சுழலில் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்!

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்– ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுமித் மற்றும் தெண்டுல்கர் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தெண்டுல்கர் 15 ரன்கள் எடுத்த நிலையில் […]

Continue reading …

‘சரக்கடி நண்பா நீ சரக்கடி’ சந்தானம் பாடிய பாடல்

Comments Off on ‘சரக்கடி நண்பா நீ சரக்கடி’ சந்தானம் பாடிய பாடல்

நகைச்சுவை நடிகர் சந்தானம் முதன் முறையாக முழுப்பாடலை பாடியுள்ளார். ஸ்ரீகாந்த் – சந்தானத்தின் நடிப்பில் உருவாகும் படத்தில் நம்பியார் என்ற படத்தில் தான் பாடலை பாடியுள்ளார். விவேகாவின் எழுத்தில், விஜய் ஆண்டனியின் இசையில் பாடி அசத்தி உள்ளார். சந்தானம் பாடியது குறித்து இயக்குனர் கணேஷா, இந்த படத்தில் ஸ்ரீகாந்துடன் இன்னொரு ஹீரோவாக சந்தானம் நடித்து வருகிறார். ஏன் இன்னொரு ஹீரோ சந்தானம் என்று சொல்கிறேன் என்பதை படம் வரும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள். நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத கதைக்களம், அதற்காக […]

Continue reading …

சாம்பியன்ஸ் லீக் 20-20 வீழ்ந்தது சென்னை பைனலில் ராஜஸ்தான்

Comments Off on சாம்பியன்ஸ் லீக் 20-20 வீழ்ந்தது சென்னை பைனலில் ராஜஸ்தான்

சாம்பியன்ஸ் லீக் 20&20ல் நேற்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான்&சென்னை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் குவித்தது. ரகானே 56 பந்தில், 2 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன் விளாசினார். வாட்சன் 23 பந்தில், 4 பவுண்டரியுடன் 32 ரன்னும், கூப்பர் 14, சாம்சன், ஹாட்ஜ் தலா 11, பின்னி 5 ரன் எடுத்தனர். சென்னை தரப்பில் பிராவோ 3, மோரிஸ், ஹோல்டர் தலா 2, மோகித் சர்மா […]

Continue reading …