Home » Entries posted by Shankar U (Page 238)
Entries posted by Shankar

நடிகர் பரத் சினிமா குறித்து பேச்சு!

Comments Off on நடிகர் பரத் சினிமா குறித்து பேச்சு!

கடந்த ஆண்டே நடிகர் பரத்தின் 50வது திரைப்படத்திற்கு “லவ்” என்ற டைட்டில் வைக்கப்பட்டு முதல் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனால் வெளியிடப்பட்டது. இப்படத்தில் பரத் ஜோடியாக வாணிபோஜன் நடிக்க, மற்ற முக்கிய வேடங்களில் கே.எஸ்.ரவிக்குமார் மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சக்திவேல் இயக்கியுள்ளார். ஜூலை 28ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. அதையொட்டி படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. காதல் மற்றும் கொலை திரில்லராக உருவாகியுள்ள இந்த டிரெயிலர் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. படத்தின் பத்திரிக்கையாளர் […]

Continue reading …

“பரம்பொருள்” டீசர் வெளியானது!

Comments Off on “பரம்பொருள்” டீசர் வெளியானது!

சமீபத்தில் நடிகர் சரத்குமார் நடித்த “போர் தொழில்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவ்வாண்டின் பிளாக்பஸ்டர் ஹிட்களில் ஒன்றானது. இப்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான “பரம்பொருள்” டீசர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் அமிதாஷ் முக்கிய வேடத்தில் சரத்குமாரோடு இணைந்து நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். படத்தின் டீசரை இயக்குனர் மாரி செல்வராஜ் டிவிட்டரில் வெளியிட்டார்.  

Continue reading …

சம்ந்தாவால் சர்ச்சை!

Comments Off on சம்ந்தாவால் சர்ச்சை!

“நடிகையர் திலகம்” திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இதையடுத்து மீண்டும் இவர்கள் இருவரும், ஷிவ் நிர்வானா இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் “குஷி” படத்தில் இணைந்து நடித்துள்ளனர். படக்குழு இதுகுறித்த அறிவிப்பில், விறுவிறுப்பாக நடந்து வந்த ஷூட்டிங் இப்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இப்போது படத்தில் இடம்பெற்றுள்ள “ஆராதயா” பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது. அப்பாடலில் விஜய் […]

Continue reading …

சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Comments Off on சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்திற்காக சிம்பு தயாராகி வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதையடுத்து சிம்பு, ஐசரி கணேஷ் தயாரிப்பில் “அடங்கமறு” இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படி இரண்டு படங்கள் அடுத்தடுத்து வரிசையில் இருந்தாலும் சிம்பு இப்போது லண்டன் மற்றும் மலேசியா என நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கிறார். மலேசியாவில் யுவன் ஷங்கர் ராஜாவின் கச்சேரிக்காக இப்போது முகாமிட்டுள்ள சிம்பு, நீண்ட தலைமுடி மற்றும் […]

Continue reading …

மேகதாது அணை குறித்து திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!

Comments Off on மேகதாது அணை குறித்து திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோய் கொண்டிருக்கும் நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும், “எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது, பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது, பணவீக்கம் அதிகரிக்க தமிழக அரசின் நடவடிக்கையே காரணம். உணவு பொருள் தொடர்பான பணவீக்கம் அதிகரிக்க காரணம் என்ன? என்பதை திமுக […]

Continue reading …

ஹரி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

Comments Off on ஹரி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

நடிகர் விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி” படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆயுத பூஜைக்கு ரிலீசாகவுள்ளது. விஷாலின் 34வது படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இருவரின் காம்பினேசனில் உருவான “தாமிரபரணி” படத்தை அடுத்து, ஹரி இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு விஷால், ஸ்ருதிஹாசன், ராதிகா சரத்குமார், சத்யராஜ் முகேஷ் திவாரி ஆகியோரின் நடிப்பில் வெளியானது “பூஜை” படம். அதன் பிறகு விஷால் 34 திரைப்படத்திற்கு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். […]

Continue reading …

உதயநிதிக்கு அண்ணாமலை அறிவுரை!

Comments Off on உதயநிதிக்கு அண்ணாமலை அறிவுரை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுகவினர்களை பொருத்தவரை இந்தி யாருக்கும் தெரியாது என்பதால் உதயநிதி போன்ற அமைச்சர்கள் ஹிந்தி தெரிந்தவர்களை உடன் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறும்போது, “பிரதமர் மோடி 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிற்கும் போடுவதாக பொய் தகவல்களை திமுகவினர் பரப்பி வருகின்றனர். பிரதமர் ஹிந்தியில் என்ன கூறினார் என்பது திமுககாரர்களுக்கு புரியாது. புரியாத காரணத்தினால் தான் அவர்கள் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி மற்றும் […]

Continue reading …

கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து உதயநிதி டுவிட்!

Comments Off on கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து உதயநிதி டுவிட்!

உதயநிதி “கல்விக்கு ஓர் கோட்டமாக ரூ.219 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்கள்’’ என்று தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், கூரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு […]

Continue reading …

மாலத்தீவில் ரஜினிகாந்த்!

Comments Off on மாலத்தீவில் ரஜினிகாந்த்!

சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமானத்தில் மாலத்தீவு சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “ஜெயிலர்” மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான “லால் சலாம்“ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டார். ஆகஸ்ட் 10ம் தேதி “ஜெயிலர்” திரைப்படமும் அதனை அடுத்து ஒரு சில மாதங்கள் கழித்து “லால் சலாம்” திரைப்படமும் வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் […]

Continue reading …

பிரிட்ஜ் வெடித்ததில் 10 பேர் பலி! பிரதமர் இரங்கல்!

Comments Off on பிரிட்ஜ் வெடித்ததில் 10 பேர் பலி! பிரதமர் இரங்கல்!

வீட்டில் வைத்திருந்த பிரிட்ஜ் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகினர். பாகிஸ்தான் நாட்டில் வடகிழக்கு மாகாணமாக பஞ்சாப்பின் தலைநகர் லாகூரிலுள்ள நூர் மெகல்லா என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. இவர்கள் வீட்டிலுள்ள பிரிட்ஜ் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிக சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அருகில் இருந்த மக்கள் […]

Continue reading …