Home » Entries posted by Shankar U (Page 247)
Entries posted by Shankar

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Comments Off on சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஜூலை 2ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஜூலை 2ம் தேதி 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி கோயம்புத்தூர் கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த பகுதி […]

Continue reading …

செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் பற்றி அண்ணாமலை விளக்கம்!

Comments Off on செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் பற்றி அண்ணாமலை விளக்கம்!

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் இன்னும் வாபஸ் பெறப்படவில்லை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக கவர்னர் டிஸ்மிஸ் செய்வதாக அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அவரது உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அவர் தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் திரும்ப பெறப்பட்டதாக தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்த விளக்கத்தில், […]

Continue reading …

கமல், மணிரத்னம் திரைப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் என்ன?

Comments Off on கமல், மணிரத்னம் திரைப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் என்ன?

“பொன்னியின் செல்வன்” மணிரத்னம் இயக்கிய திரைப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி முதல் பாகம் அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் நல்ல வசூலைப் பெற்றது. மணிரத்னம் இதன்பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். “நாயகன்” படத்துக்குப் […]

Continue reading …

ஓ மை கடவுளே இயக்குனர் புதிய திரைப்படம்!

Comments Off on ஓ மை கடவுளே இயக்குனர் புதிய திரைப்படம்!

கடந்த 2020ம் ஆண்டு அசோக் செல்வன், ரித்விகா மற்றும் வாணி போஜன் ஆகியவர்கள் நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் ரிலீசானது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் வெற்றியால் தெலுங்கில் தானே அந்த படத்தை ரீமேக் செய்துள்ளார் அஷ்வத் மாரிமுத்து. இதையடுத்து இதே படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் அஸ்வத் மாரிமுத்து. மேலும் விரைவில் இந்தியிலும் இதே […]

Continue reading …

“சூரரைப் போற்று” ரீமேக்கில் சரத்குமார்?

Comments Off on “சூரரைப் போற்று” ரீமேக்கில் சரத்குமார்?

“சூரரைப்போற்று” சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம். தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இயக்குனர் சுதா கொங்கராவுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சில மாதங்கள் தடைபட்டது. இப்போது படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக […]

Continue reading …

காங்கிரஸின்அனிமேஷன் வீடியோவால் பரபரப்பு!

Comments Off on காங்கிரஸின்அனிமேஷன் வீடியோவால் பரபரப்பு!

காங்கிரஸ் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவை டிரோல் செய்யும் விதமாக வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சி இந்தியாவில் தொடர்ந்து 2வது முறையாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டும் பாஜக ஆட்சி முடிவடைகிறது. இதனால் 2024 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. சமீபத்தில் பாஜக பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி அனிமேஷன் வீடியோ […]

Continue reading …

அதர்வா நடிக்கும் புதிய படம்!

Comments Off on அதர்வா நடிக்கும் புதிய படம்!

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் “ஒருநாள் கூத்து” திரைப்படம் மூலமாக கவனத்தை ஈர்த்தவர். இத்திரைப்படத்தில் “அட்டகத்தி” தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியைப் பெற்றது. அதையடுத்து அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “ஃபர்ஹானா” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஆனால் வசூல் ரீதியாக ஜொலிக்கவில்லை. நெல்சன் இயக்கும் மூன்றாவது படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். […]

Continue reading …

பகுதி நேர பொறியியலுக்கு விண்ணப்பிக்கும் தேதி!

Comments Off on பகுதி நேர பொறியியலுக்கு விண்ணப்பிக்கும் தேதி!

பகுதி நேர பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தேதி குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. பகுதி நேர பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என உயர்கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறு அரசு கல்லூரிகள் மற்றும் இரண்டு அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நான்காண்டு பகுதி நேர பொறியியல் படிப்புக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் […]

Continue reading …

விஜய் பாடலுக்கு எழுந்த எதிர்ப்பு!

Comments Off on விஜய் பாடலுக்கு எழுந்த எதிர்ப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகிறது. சமீபத்தில் “நான் ரெடி” என்ற பாடல் வெளியாகி இருந்தது. அந்த பாடலில் பெரும்பாலான காட்சிகளில் விஜய் வாயில் சிகரெட்டோடுதான் தோன்றினார். இது பலபேரை மேலும் முகம் சுழிக்க வைத்தது. விஜய்யின் மீது சென்னையைச் […]

Continue reading …

உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து கருத்துக்கணிப்பு!

Comments Off on உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து கருத்துக்கணிப்பு!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் என்று நேற்று அட்டவணை வெளியானது குறித்து சில கணிப்புகளை பகிர்ந்து உள்ளார். இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிஐசிஐ 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் தகுதி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கோப்பையை வெல்ல […]

Continue reading …