Home » Entries posted by Shankar U (Page 381)
Entries posted by Shankar

தயாரிப்பாளரின்

Comments Off on தயாரிப்பாளரின்

நடிகர் விஜய்யை வைத்து “வாரிசு” திரைப்படத்தை தயாரித்துள்ள தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான தில் ராஜு அடுத்ததாக ரஜினிகாந்த்தின் படத்தை தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறார் தயாரிப்பாளர் தில் ராஜு. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மிக முக்கிய தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு அடுத்து தமிழ் […]

Continue reading …

“வாரிசு” பட 3வது சிங்கில்

Comments Off on “வாரிசு” பட 3வது சிங்கில்

நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு” திரைப்படத்தின் 3வது சிங்கில் பாடல் ரிலீசாகி உள்ளது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு” திரைப்படத்தை தில்ராஜூ தயாரித்துள்ளார். படம் பொங்கல் பண்டிக்கையொட்டி நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்திற்குப் போட்டியாக உலகம் முழுதும் ரிலீசாகிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் இசையில், விவேக் வரிகளில், பிரபல பாடகி கேஎஸ்.சித்ரா பாடியுள்ள#SoulOfVarisu என்ற 3வது சிங்கில் பாடலின் ஜிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு தற்போது ரிலீஸ் செய்துள்ளது. இது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வாரிசு […]

Continue reading …

சிறுமி பாலியல் வன்கொடுமை!

Comments Off on சிறுமி பாலியல் வன்கொடுமை!

இளம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் தன் தாத்தாவின் பராமரிப்பில் வசித்து வந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பாக்களின் மகன்கள் 2 பேர் உட்பட 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இக்குற்றச்சாட்டுகள் […]

Continue reading …

நடிகரின் மனைவி தற்கொலை!

Comments Off on நடிகரின் மனைவி தற்கொலை!

நகைச்சுவை நடிகரின் மனைவி தற்கொலை செய்து கொணட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலையாள சினிமாவின் நகைச்சுவை நடிகர் உல்லாஸ் பந்தலத். இவர் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தலத்தில் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இன்று தன் மனைவியைக் காணவில்லை என்று அவர் பந்தளம் கேரள போலீசாருக்கு அவர் தகவலளித்த நிலையில், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போலீசார் இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Continue reading …

தமிழக அரசுக்கு விஷால் கோரிக்கை!

Comments Off on தமிழக அரசுக்கு விஷால் கோரிக்கை!

இவ்வாண்டு பிப்ரவரி 4-ம் தேதி விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வெளியானது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக “லத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் படத்தில் இருந்து ஒரு துணுக்குக் காட்சியைப் படக்குழு வெளியிட்டது. அதன் பின்னர் சென்னையில் படத்தின் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த படத்தை விஷாலின் நண்பர்களான ராணா மற்றும் நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர். பட புரமோஷனில் கலந்துகொண்டு வரும் விஷால் […]

Continue reading …

ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை முயற்சி!

Comments Off on ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை முயற்சி!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.1 கோடி இழந்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள புதுப்பாளையத்தில் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் விஜய்(33) பிகாம் படித்துள்ளார். தன் தந்தையுடன் இணைந்து பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆன்லைன் ரம்மி […]

Continue reading …

ரஷ்ய ராணுவத்தில் புதிதாக வீரர்கள் சேர்ப்பு!

Comments Off on ரஷ்ய ராணுவத்தில் புதிதாக வீரர்கள் சேர்ப்பு!

கடந்த 10 மாதங்களாக நடந்து வரும் நிலையில் ரஷ்ய ராணுவத்தில் புதிதாக 2 லட்சம் வீரர்களை சேர்த்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நடந்து வருகிறது. ரஷ்யா தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இந்த நட்டிற்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவிகள் செய்து வருகின்றது. ரஷிய ராணுவத்தின் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனனர். ஏற்கனவே, கிறிஸ்துமஸ் விடுதலை பண்டிகை விடுமுறை […]

Continue reading …

ஆவின் நிர்வாகத்தின் விலை உயர்வு அறிவிப்பு!

Comments Off on ஆவின் நிர்வாகத்தின் விலை உயர்வு அறிவிப்பு!

ஆவின் நிர்வாகம் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஆவின் நெய் விலை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்தது. இதனால் ஒரு லிட்டர் பிரிமியம் நெய் 630 ரூபாயிலிருந்து ரூ.680 என அதிகரித்தது. கடந்த ஒன்பது மாதங்களில் மூன்று முறை ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டது. தற்போது ஆவின் வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 500 கிராம் ஆவின் வெண்ணெய் 250 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. தற்போது அது […]

Continue reading …

அஜீத்துக்கு வில்லன் தனுஷா?

Comments Off on அஜீத்துக்கு வில்லன் தனுஷா?

அஜீத் “துணிவு” திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். நடிகர் அஜீத் தனது 61வது படமான “துணிவு” படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி அஜீத்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதியில் தொடங்கி […]

Continue reading …

நாளை அஜீத்தின் 2வது சிங்கில் பாடல் ரிலீஸ்!

Comments Off on நாளை அஜீத்தின் 2வது சிங்கில் பாடல் ரிலீஸ்!

ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜீத் நடிப்பில் “துணிவு” திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. “துணிவு” படத்தை வெளியிடும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ்தான் “வாரிசு” திரைப்படத்தையும் வெளியிடுவதால், இரு படங்களுக்கும் சம அளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே “துணிவு” திரைப்படத்தின் முதல் சிங்கில் “சில்லா சில்லா” பாடல் கடந்த 9ம் தேதி வெளியானது. இப்பாடல் அஜீத் ரசிகர்களையும், பொதுவான ரசிகர்களையும் […]

Continue reading …