நடிகை வனிதா விஜயகுமார் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு – இது தான் காரணமாக!

Filed under: சென்னை |

நடிகை வனிதா விஜயகுமார் மீது சென்னை போரூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா சமயத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

நடிகை வனிதா விஜயகுமார் மீது ஐயப்பன் தாங்கல் அடுக்குமாடி குடியிருப்பு பொதுச் செயலாளர் நிஷா தோட்டா புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறை நடிகை வனிதா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவருடைய திருமணத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை விட அதிகமாக ஆட்கள் கூடியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.