
இந்தியாவில் மத்திய அரசால் விதிக்கப்பட்ட கடும் ஊரடங்கு உத்தரவால் பின்பற்றியதால் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 64 நாள் தேவைப்பட்டுள்ளது. பிறகு மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் வைரஸ் பரவுவது குறைவாக தான் உள்ளது. இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 100ரில் இருந்து ஒரு லட்சத்தைத் எட்டுவதற்கு 64 நாள் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் 25 நாட்கள், இத்தாலியில் 36 நாட்கள், பிரிட்டனில் 42 நாட்கள் பிரேசிலில் 39 […]
Continue reading …
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று காலை 11.00 மணிக்கு, விடுத்துள்ள புயல் எச்சரிக்கை, மேற்குவங்க கடலில் மையம் கொண்டள்ள உம்-பன் கடும் சூறாவளிப் புயலானது, கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு – வடகிழக்கு திசையில், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காள விரிகுடாவின் மேற்கு மத்தியப் பகுதியில், தெற்கு பாரதீப் (ஒடிசா) வுக்கு 480 கீ.மீ தொலைவிலும், தெற்கு – தென்மேற்கு திகா-வுக்கு (மேற்குவங்கம்) 630 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென் – மேற்கு கேபுபாரா (வங்கதேசம்) 750 கி.மீ தொலைவிலும் இன்று […]
Continue reading …
கொரோன வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் அதிகமாக பரவி உள்ளது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் பற்றி மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் கொரோனா இல்லாத இடங்களில் அரசுப் பேருந்துகள், டாக்ஸி, ஆட்டோ போன்றவை அனுமதி கொடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளுர் ரயில்கள் மாநிலங்களுக்குள் இயங்கலாம். […]
Continue reading …
சென்னை,மே 18 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் வந்து பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணமாக ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒன் லிட்டர் கொள்ளவு கொண்ட பாக்கேட் ஆயில் வழங்கிட ஏதுவாக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.8,51,85,000/ தொழிலாளர் ஆணையர் பெயரில் அரசாணை எண்.82 நாள்.03.04.2020 மூலம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் கிட்டதட்ட […]
Continue reading …
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த அறிவிப்புகளில் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் புதிய மாற்றம் ஏற்படும் என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். பிரதமர் மோடி அவர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது: இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் நமது சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் மாற்றத்தக்க அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் தொழில்முனைவோரை உயர்த்தும், பொதுத்துறை பிரிவுகளுக்கு உதவி செய்யும். […]
Continue reading …
சென்னை,மே 17 இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதைக் கருத்தில் கொண்டு, கடன் தவணைகளை செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், அதை மதிக்காமல் வாகனக் கடன் தவணைகளை உடனடியாக செலுத்தும்படி கடன்தாரர்களுக்கு தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. சில நிதி நிறுவனங்கள் வழக்க்கம் போலவே வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு […]
Continue reading …
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது. தற்போது மேற்கு வங்காளத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 225 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் அதிகமாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சமயத்தில் மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர். இதற்கு என்ன காரணம் […]
Continue reading …
புது டெல்லி,மே 16 இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம், கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும், வழக்கமான ஜூன் 1-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சற்று தாமதமாகத் தொடங்கக்கூடும். கேரளாவில் இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக, ஜூன் மாதம் 5-ஆம் தேதி பருவமழை தொடங்கக்கூடும். இந்தியப் பருவமழை மண்டலத்தில், முதல்கட்டப் பருவமழை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் […]
Continue reading …
புது டெல்லி,மே 13 பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கடலோர காவல்படையின் கப்பல் ”சாஷே” மற்றும் இரண்டு இடைமறிக்கும் படகுகள் சி -450 மற்றும் சி -451 ஆகியவற்றை கோவாவில் இருந்து இன்று காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஐசிஜிஎஸ் சாஷே கப்பலானது கடற்கரையில் இருந்து கடலில் தொலைதூரத்திற்கு கண்காணிப்பு வேலையை மேற்கொள்ளும் கப்பல்களின் வரிசையில் முதலாவது கப்பல் ஆகும். முழுவதும் உள்நாட்டிலேயே அதாவது கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தக் கப்பலில் உலகத் […]
Continue reading …
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 80ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சென்ற 24 மணி நேரத்தில் புதியதாக 425 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை டெல்லி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் டெல்லியில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் […]
Continue reading …