Home » Archives by category » சினிமா (Page 167)

நடிகை தமன்னா கொரோனாவால் பாதிப்பு – மருத்துவமனையில் அனுமதி என தகவல்!

Comments Off on நடிகை தமன்னா கொரோனாவால் பாதிப்பு – மருத்துவமனையில் அனுமதி என தகவல்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 65 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் வைரசால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அமைச்சர்கள், உலகத் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் ஆகியோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரரானா வைரசால் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பம், இயக்குனர் ராஜமவுலி உட்பட பலரும் […]

Continue reading …

மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடும் நிலாவே; பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு சிம்புவின் உருக்கமான பதிவு!

Comments Off on மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடும் நிலாவே; பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு சிம்புவின் உருக்கமான பதிவு!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், போன்றோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் சிம்பு பாடகர் எஸ் பி சுப்ரமணியம் உடன் நடந்த சில நிகழ்வுகளை உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்; எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் […]

Continue reading …

அக்டோபர் 4ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 4 துவங்குகிறது – குஷியில் ரசிகர்கள்!

Comments Off on அக்டோபர் 4ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 4 துவங்குகிறது – குஷியில் ரசிகர்கள்!

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மூன்று வருடமாக நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணத்தினால் ஜூன் மாதம் தொடங்க இருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அடுத்த மாதம் நான்காம் தேதி துவங்க உள்ளது. சில வாரத்துக்கு முன்பு இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியது. இன்று இந்த […]

Continue reading …

காரில் அட்டகாசம் செய்த இளைஞர்கள்; இதைப் பார்த்த விஷ்ணு விஷால் செய்த தரமான சம்பவம்!

Comments Off on காரில் அட்டகாசம் செய்த இளைஞர்கள்; இதைப் பார்த்த விஷ்ணு விஷால் செய்த தரமான சம்பவம்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தும் மற்றும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அண்மையில் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வீடியோவை பதிவிட்டு, அதில் காவல்துறையை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இரண்டு இளைஞர்கள் சென்றிருக்கும் காரிலிருந்து வெளியே நின்று கொண்டு அட்டகாசம் செய்கின்றனர். இதை வீடியோவாக எடுத்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால். […]

Continue reading …

மாஸ்டர் படம் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு தான் வெளியாகும் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

Comments Off on மாஸ்டர் படம் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு தான் வெளியாகும் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். மேலும், கதாநாயகியாக மாளவிகா மோகனும், முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்து உள்ளனர். மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த […]

Continue reading …

நடிகை சாயிஷாவின் அசத்தலான டான்ஸ் – வைரல் வீடியோ!

Comments Off on நடிகை சாயிஷாவின் அசத்தலான டான்ஸ் – வைரல் வீடியோ!

வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பின்பு காப்பான், கஜினிகாந்த் உள்பட படத்தில் நடித்து உள்ளார். இதை அடுத்து நடிகர் ஆர்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். சாயிஷா படங்கள் மட்டுமில்லாமல் நடனத்தில் பட்டைய கிளம்புவார். அவர் சிறப்பாகவும் மற்றும் அசத்தலாகவும் நடனம் ஆடுவர். தற்போது இருக்கும் கதாநாயகிகளில் சாயிஷா சிறந்த டான்சர் எனவும் கூறலாம். சாயிஷா அவ்வப்போ சமூகவலைதள பக்கத்தில் பல அசத்தலான டான்ஸ் விடியோவை வெளியிட்டு வருவார். தற்போது சாயிஷா […]

Continue reading …

மிஷ்கினின் இயக்கும் அடுத்த படத்தை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!

Comments Off on மிஷ்கினின் இயக்கும் அடுத்த படத்தை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தை பற்றி செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தெரிவித்த படி இன்று அதிகாலை 12 மணிக்கு அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இயக்குனர் மிஷ்கின் அடுத்து “பிசாசு 2” இயக்கப்போவதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் […]

Continue reading …

கனவு நனவானது; ஜிவி பிரகாஷின் சர்வதேச ஆங்கில ஆல்பம் வெளியாகியது!

Comments Off on கனவு நனவானது; ஜிவி பிரகாஷின் சர்வதேச ஆங்கில ஆல்பம் வெளியாகியது!

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் ஒன்பது படங்களில் நடித்து வருகிறார். அதில் சில படங்களில் இசையமைத்து வருகிறார். ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தயாராகி வருவதாகவும் மற்றும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சர்வதேச ஆங்கில ஆல்பத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் தனுஷ் அவர்களுடைய சமூக வலைத்தளங்களில் செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவார்கள் […]

Continue reading …

நடிகர் அஜித் பெயரை கூறி தவறாக செய்யப்படுவோரிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் – அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கை!

Comments Off on நடிகர் அஜித் பெயரை கூறி தவறாக செய்யப்படுவோரிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் – அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கை!

நடிகர் அஜித் பெயரை கூறி தவறாக செய்யப்படுவோரிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் என அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கையை வெளியிட்டுள்ளார் . அதில்; நான் திரு அஜித் குமார் அவர்களின் அதிகார பூர்வ சட்ட ஆலோசகர். இந்த அறிக்கை நாங்கள் எங்கள் கட்டுக்காரர் திரு அஜித் குமார் சார்பாக கொடுக்கும் சட்ட அறிக்கை ஆகும் சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் காட்சிகாரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ […]

Continue reading …

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு – அசத்தலான டைட்டில்!

Comments Off on லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு – அசத்தலான டைட்டில்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. மாநகரம், கைதி ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் காரணத்தினாலும் தற்போது வரை திரையரங்குகள் திறக்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரையரங்குகள் திறந்த பின்பு வெளியாகும் முதல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் […]

Continue reading …