தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,647 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 85 பேர் பலியாகியுள்ளனர், 5,612 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 5,75,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,233 பேர் பலியாகியுள்ளனர், 5,19,448 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,62,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டு துபாயிலேயே நிறுத்தம்...
கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி உயிரிழப்பு
கஞ்சா ஒழிப்பு நல்லத் தொடக்கம்: ஆனால், போதுமானதல்ல... தீவிரம் காட்ட வேண்டும் - இராமதாசு !
திமுகவில் இன்னொரு வாரிசா?



