தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 119 பேர் பலியாகியுள்ளனர், 5,633 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/doc-03-1-5.jpg)
தமிழகத்தில் இதுவரை 3,14,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,278 பேர் பலியாகியுள்ளனர், 2,56,313 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,12,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.