யோகா தினத்தை முன்னிட்டு உறைபனியில் அமர்ந்து யோகா செய்த இந்திய ராணுவத்தினர்!

Filed under: இந்தியா |

இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லடாக் எல்லையில் உறைபனியை பெரிதாக கருதாமல் இந்திய ராணுவ வீரர்கள் யோகா செய்துள்ளனர்.

லடாக்-திபெத் எல்லையில் 18 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய ராணுவத்தினர் மைனஸ் டிகிரி குளிரை பெரிதாக கருதாமல் யோகா செய்துள்ளனர்

இந்தோ-திபெத் எல்லையில் இருக்கும் காவல்துறையினர் மிகவும் கடினமான நிலப்பரப்பில் சூரியநமஸ்காரம், பிராணயாமா மற்றும் தியானத்தை சிறந்த முறையில் நடத்தியுள்ளனர்.

இந்தியா-சீனா எல்லையில் இருக்கும் பத்ரிநாத் அருகே வசுதாரா உறைபனியில் 14ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ-திபெத் காவலர்கள் யோகா செய்துள்ளனர்.