முதல்வர் பழனிசாமியை பாராட்டி அமெரிக்காவின் “PAUL HARRIS FELLOW” கெளரவம்!

Filed under: உலகம் |

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்காவில் உள்ள அமைப்பு கெளரவப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் இருக்கும் The Rotary Foundation of Rotary International என்கிற அமைப்பு முதல்வரை கெளரவப்படுத்தி உள்ளது. அவரின் சேவையைப் பாராட்டி PAUL HARRIS FELLOW என கெளரவப்படுத்தி உள்ளது.

குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, ஆகிய துறைகளில் சிறப்பாக வேலை பார்த்தார் என கெளரவித்துள்ளது.