Home » Posts tagged with » Netrikkan (Page 144)

தமிழர் திருநாள் கொண்டாடுவோம் – தமிழர்களின் வாழ்வுரிமைக் காக்க உறுதி ஏற்போம்!

Comments Off on தமிழர் திருநாள் கொண்டாடுவோம் – தமிழர்களின் வாழ்வுரிமைக் காக்க உறுதி ஏற்போம்!

தமிழர் திருநாள் கொண்டாடுவோம் – தமிழர்களின் வாழ்வுரிமைக் காக்க உறுதி ஏற்போம்! பொங்கலாய், தமிழர் திருநாளாய், உழவர் பெருநாளாய், புத்தாண்டுப் பிறப்பாய் புதிது புதிதாய் வளர்ந்து வரும் தைத்திருநாளை கொண்டாடி மகிழும் எமது தமிழ் சொந்தங்களுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழறிஞர்களாலும், அண்ணா, ம.பொ.சி. ஆதித்தனார் போன்ற அரசியல் தலைவர்களாலும், தமிழர் திருநாள் என்று அழைக்கப்பட்ட பொங்கல் விழாவை, உலகெங்கும் நிறைந்திருக்கும் தமிழர்கள் இன்று கொண்டாடி வருகிறோம். உழவுத் தொழில் […]

Continue reading …

‘கேப்டன் மில்லர்’ நெகட்டிவ் விமர்சனங்கள்!

Comments Off on ‘கேப்டன் மில்லர்’ நெகட்டிவ் விமர்சனங்கள்!

இன்று காலை 9 மணிக்கு தனுஷ் நடித்த “கேப்டன் மில்லர்” திரைப்படம் முதல் காட்சி தொடங்கியது. காலை 7 மணிக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கி விட்டது. பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 7 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. முதல் காட்சி தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இந்த படம் சுமாரான படம் என்று டுவிட்டர் பயனாளிகள் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். தனுஷின் நடிப்பு சூப்பராக இருப்பதாகவும் அவர் தனது முந்தைய படங்களை […]

Continue reading …

பொங்கல் பண்டிகைக்காக களைகட்டிய ஆட்டுச்சந்தை!

Comments Off on பொங்கல் பண்டிகைக்காக களைகட்டிய ஆட்டுச்சந்தை!

மதுரை திருமங்கலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டு சந்தையில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தென் மாவட்ட அளவில் புகழ் பெற்ற இந்த ஆட்டுச்சந்தையில் தீபாவளி, பொங்கல் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனைக்கு வரும். பண்டிகை நாட்களில் இந்த சந்தையில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையாகும். வரும் 15-ம் […]

Continue reading …

ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்க மாட்டோம்: மம்தா பானர்ஜி!

Comments Off on ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்க மாட்டோம்: மம்தா பானர்ஜி!

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக இணையதளம் மற்றும் ஈமெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஏற்க மாட்டோம். சட்டப்பேரவை பாதியில் கலைக்கப்பட்டால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். நாட்டின் […]

Continue reading …

“தக் லைஃப்” படத்தில் ஐஸ்வர்யா ராயா?

Comments Off on “தக் லைஃப்” படத்தில் ஐஸ்வர்யா ராயா?

“தக் லைஃப்” என்ற டைட்டிலுடன் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம். சமீபத்தில் திரைப்படத்தின் புரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலானது. இத்திரைப்படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராய் […]

Continue reading …

ஓடிடியில் ரிலீசாகும் “சைரன்”!

Comments Off on ஓடிடியில் ரிலீசாகும் “சைரன்”!

ஜெயம் ரவி “சைரன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு “சைரன்” படத்திலும் நடித்து வருகிறார். “சைரன்” படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். படத்தை […]

Continue reading …

தூத்துக்குடியில் அதிர்ச்சிகரமான சம்பவம்!

Comments Off on தூத்துக்குடியில் அதிர்ச்சிகரமான சம்பவம்!

காவல் நிலையம் முன்பு ஓரினசேர்க்கைக்கு இணங்காத சிறுவனை குத்தி கொன்று இளைஞன் ஒருவன் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம்தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தில் செயல்பட்டு வரும் கடலோர பாதுகாப்பு காவல் நிலையமருகே அடையாளம் தெரியாத சிறுவன் ஒருவனின் உடல் கிடந்துள்ளது. சிறுவனின் உடலில் கழுத்து, கை, வயிற்று பகுதிகளில் கத்தியால் குத்திய காயங்கள் காணப்பட்டுள்ளது. இறந்து கிடந்த சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி […]

Continue reading …

பிரம்மயுகத்தில் மிரட்டும் மம்மூட்டி!

Comments Off on பிரம்மயுகத்தில் மிரட்டும் மம்மூட்டி!

நடிகர் மம்மூட்டி “பிரம்மயும்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் மிரட்டலான மேக்கிங் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மம்மூட்டி கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களங்களை தேடி நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் வெளியான “புழு,” “கண்ணூர் ஸ்குவாட்” மற்றும் “காதல்” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன. இப்போது அவர் நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் “பிரம்மயுகம்” படத்தில் நடித்து வருகிறார். பேய் திரில்லர் வகைப் படமாக இந்த படம் […]

Continue reading …

சபரிமலை தேவசம்போர்டின் அறிவிப்பு!

Comments Off on சபரிமலை தேவசம்போர்டின் அறிவிப்பு!

சபரிமலையில் ஜனவரி 15 அன்று நடைபெறும் மகரஜோதி தரிசனத்தை காண வரும் பக்தர்கள் தங்க தடையில்லை என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மார்கழி மாதம் ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தொடங்கும் மண்டல பூஜை அதையொட்டிய மகரஜோதி தரிசனத்திற்காக ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இருமுடிக் கட்டி மலைக்கு வருவது காலம் காலமாக வழக்கமாக உள்ளது. ஆனால் இம்முறை கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வந்தபடியால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் எழுந்தது. கடந்த 10ம் தேதி முதலாக சபரிமலையில் நேரடி […]

Continue reading …

பாஜக ஆளும் மாநிலங்களில் மது விற்பனைக்கு தடை!

Comments Off on பாஜக ஆளும் மாநிலங்களில் மது விற்பனைக்கு தடை!

பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனவரி 22ம் தேதி நடைபெறவிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதியன்று அயோத்தியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்து திறக்கப்பட உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள பல அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி உத்தர பிரதேசத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக முதலமைச்சர் யோகி […]

Continue reading …