
நடிகர் கமலஹாசனின் 68வது பிறந்தநாளை இன்று அவரது ரசிகர்களும் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கொண்டாடினர். இதையொட்டி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்த கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். “பிறந்தநாள் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் பிறந்தநாளை காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்ய மேடையமைத்து கொடுக்கிறேன். அமெரிக்கா முதல் குக்கிராமங்கள் வரை பல பகுதிகளிலும் தோழர்கள் நற்பணி செய்து வருகிறார்கள். இதுவரை 68 இடங்களில் பல பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டுக் கொடுத்துள்ளோம். நாட்டிற்கு கழிப்பறை, […]
Continue reading …
ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய பின் அதை கேட்டு மிரட்டுவது தொடர்பாகவும் புகாரளிக்கலாம் என்று போலீசார் தகவலளித்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனின் வாங்கிய கடனை திருப்பி செலுத்தியபோதிலும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததால் போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் பெரியபுதூர் அருண் நகரில் வசித்து வரும் உனிஷ்பாட்சா கிஷ்ட், ஸ் ஈட், க்ளவுட் உட்பட்ட செயலிகள் மூலம் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். அப்பணத்தைத் திரும்பச் செலுத்தியிருந்தார். […]
Continue reading …
நெட்ப்ளிஸுக்கில் பிரபாஸ் நடித்து வெளியான ‘சாஹோ’ படத்தை கிண்டலடித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. இதற்கு எதிராக பிரபாஸ் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். பிரபாஸ் நடித்து 2019ல் வெளியான பேன் இந்தியா படம் ‘சாஹோ’. ஷ்ரதா கபூர் உட்பட பலர் நடித்திருந்த இப்படத்தை சுஜீத் இயக்கியிருந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் இந்தோனேஷிய அலுவலகத்தின் டுவிட்டர் கணக்கில் ஒரு வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது. “சாஹோ” படத்தில் இடம்பெறும் ஒரு […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் பாஜக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இன்று கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி அடுத்து […]
Continue reading …
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 10,11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த அட்டவணையின் படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை பொதுத்தேர்வு நடைபெறும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் ஏப்ரல் 5 வரை பொதுத்தேர்வு நடைபெறும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 முதல் […]
Continue reading …
இன்று பொருளாதார நிலையில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு வெளியான நிலையில் இந்த தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகளில் ஒருவரான தலைமை நீதிபதி லலித் என்பவர் இன்று ஓய்வு பெறுகிறார். நாளையுடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி லலித் அவர்களின் பணி காலம் நிறைவடைகிறது. நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றுடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி சுப்ரீம் […]
Continue reading …
முன்னணி இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் ஹீரோயினாகிவிட்டார். முதல் படமே கார்த்திக்கு ஜோடியாக “விருமன்” படத்தில் நடித்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கினார். படம் ஹிட் ஆச்சோ இல்லையோ அவரது அலப்பறைகள் தான் சமூகவலைத்தளங்கள் முழுக்க தீயாக பரவி வைரலானது. அந்த படத்தை தொடர்ந்து மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இப்படத்தின் கதை சிவகார்த்திகேயனுக்கு பிடிக்காததால் கொஞ்சம் கொஞ்சம் மாற்றவேண்டி கூறியிருக்கிறார். […]
Continue reading …
“வாரிசு” திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை படத்தில் இடம்பெற்றுள்ள “ரஞ்சிதமே” பாடல் வெளியானது. இப்பாடலை தமன் இசையில் விஜய் பாடியுள்ளார். பாடலுக்கான புரோமோ இரு தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது விஜய்யோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இசையமைப்பாளர் […]
Continue reading …
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுராஜ் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு முடிந்துள்ளது. சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ள வடிவேலு, அடுத்தடுத்து “மாமன்னன்” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். […]
Continue reading …
சமந்தா நாகசைதன்யா இருவரும் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் பேவரைட் ஜோடி. இவர்கள் இருவரும் சுமார் 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் “விண்ணைத்தாண்டி வருவாயா” தெலுங்கு ரீமேக்கான “ஏ மாய சேஸாவே” ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர். பின்னர் டேட்டிங், அவுட்டிங், டின்னர் அவுட், பார்ட்டி என பிசியாக ஊர் சுற்றி திருந்து வந்த இருவரும் 2017ம் ஆண்டும் கோலாகலமாக திருமணமும் செய்துக் கொண்டார். ஆனால் இந்த திருமண உறவு 4 ஆண்டுகளில் […]
Continue reading …