தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 78 பேர் பலியாகியுள்ளனர், 4,059 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/07/doc-03-.jpg)
தமிழகத்தில் இதுவரை 1,70,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,315 பேர் பலியாகியுள்ளனர்,1,10,807 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 83,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 3,295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.