தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,526 பேர் பாதிப்பு, 67 பேர் பலியாயுள்ளனர், 4,743 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,076 பேர் பதிப்பகட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1,47,324 பேர் பாதிப்பு, 2,099 பேர் பலியாயுள்ளனர், 97,310 பேர் குணமடைந்துள்ளனர் சென்னையில் 79,662 பேர் பதிப்பகட்டுள்ளனர்.