தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 114 பேர் பலியாகியுள்ளனர், 6,037 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/doc-03-1-4.jpg)
தமிழகத்தில் இதுவரை 3,02,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,041 பேர் பலியாகியுள்ளனர், 2,44,675 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,10,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 4,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.