#BREAKING: தமிழகத்தில் இன்று 6,986 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,986பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 85 பேர் பலியாகியுள்ளனர், 5,471பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,13,723பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,494 பலியாகியுள்ளனர், 1,56,526 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 94,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 5,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.