பள்ளிக்கல்வித்துறை வரும் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது.
2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் தாமதமாக நடைபெறுவதால் ஜூன் 13ம் தேதி அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
Related posts:
ஆசிரியை உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்த தமிழக அரசை, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்...
பதவி நீக்கப்பட்ட வி பி துரைசாமி – பாஜக பக்கம் சாய்கிறாரா?
தமிழக அரசை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்.
பர்கூரில் ஓட்டுநர் தூங்கிவிட்டதால் மினி பேருந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்து.