கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனியார் டிவியான ராஜ் டிவியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

இவருக்கு கடந்த 15 நாட்களாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த இரு நாட்களாக அவருடைய உடல் நிலையில் மோசமானதால் சிகிச்சை பலனின்றி இன்று காலைகாலமானார்.

இவருடைய மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு க ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Related posts:
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா உடல்நிலை பற்றி மியாட் மருத்துவமனை அறிக்கை!
மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் - மர...
பணியில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் - டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அஞ்சலி !
மீன் கடைகளை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!



