பிரதமர் மோடிக்கு மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த லதா மங்கேஷ்கரின் தந்தையின் நினைவு நாள் நினைவு நாளான ஏப்ரல் 20-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. லதா மங்கேஷ்கரின் சகோதரி உஷா மங்கேஷ்கர் இந்த விருதினை வழங்க உள்ளார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சமூகத்திற்காகவும் அரும்பணி ஆற்றிய நபருக்கு இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு முதல் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட இருப்பதாகவும் விருதுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
Related posts:
மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால...
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சென்னை உள்பட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ கிளைகள்; மத்திய உள்துறை அமைச்சகம் ...
தேவஸ்தானம் போர்டு முடிவு சபரி மலை வரும் பக்தர்களுக்கு இனி காப்பீடு வழங்க முடிவு...!
சபரிமலையில் அதிக கூட்டத்தால் கேரள அரசின் முடிவு!



