ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழப்பு – சோகத்தில் கிரிக்கெட் வீரர்கள்!

Filed under: விளையாட்டு |

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நாஜிப் சிறந்த பேட்ஸ்மேன் கடந்த 2ஆம் தேதி ஏற்பட்ட விபத்தால் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்பு நான்கு நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

https://twitter.com/ACBofficials/status/1313305399580389377

29 வயதான நாஜிப் 12 டி20, ஒரு ஒருநாள் போட்டி விளையாடி உள்ளார். மேலும், முதல் தர போட்டியில் விளையாடி ஆறு சாதனங்களும் அடித்துள்ளார்.