ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயற்சியை மேற்கொண்ட போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கில் இருக்கும் நாவா மாவட்டத்தில் அந்நாட்டின் விமானப்படை வீரர்கள் நேற்று இரவு ஹெலிகாப்டர்களில் பயிற்சியை மேற்கொண்டனர்.

அந்த சமயத்தில் இரு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த மீட்புக்குழு வேலையை மேற்கொண்டனர். அந்த விபத்தில் 15 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
Related posts:
கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் தடுப்பூசி பலன் அளிப்பு - உலக சுகாதார நிறுவனம் தகவல்!
இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வேண்டும் - பிரதமர் போரிஸ் ஜான்சன்!
வன்முறையை உண்டாகும் வகையில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ததாக ஜாகிர் நாயக் டிவி சேனலுக்கு 2.75 கோடி அபர...
கோலி - அனுஷ்கா தம்பதியருக்காக கோயங்கா போட்ட ட்வீட்!



