Home » Entries posted by admin (Page 57)
Entries posted by admin

‘மெகா’ ஊழல்களை மறைக்க காங்கிரஸ் போடும் கணக்கு!

Comments Off on ‘மெகா’ ஊழல்களை மறைக்க காங்கிரஸ் போடும் கணக்கு!

தற்போது இந்திய அரசியலை இயக்கிக் கொண்டிருப்பது ஆம் ஆத்மி கட்சி என்கிறார்கள். சாதாரணக்குடிமகன் கட்சி என்பதன் தமிழாக்கம். இந்திய தேசிய கட்சியான பா.ஜ.க.வும், காங்கிரசும் இணைந்து பாரத நாட்டை சீரழித்த நிலையை கண்ட இந்திய மக்கள் அடித்த ஆப்பு ஆம் ஆத்மி கட்சி என்கிறார்கள். சாதி அரசியலும் மத அரசியலும் துணைக்கு அழைத்து இந்தியர்களை பிரித்து அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இந்தியர்களை பலிகொடுத்து ஆட்டம்போட்ட பா.ஜ.க., காங்கிரஸை தற்போது அதிரவைத்து ஆட்டம் காணுகிறதாம். ஆம் ஆத்மி கட்சி என்கிறார்கள். […]

Continue reading …

சமீராரெட்டி தொழில் அதிபர் காதல் திருமணம்!

Comments Off on சமீராரெட்டி தொழில் அதிபர் காதல் திருமணம்!

சமீராரெட்டிக்கும் தொழிலதிபர் அக்ஷய்வர்டேவுக்கும் காதல் கனிந்து டேட்டிங்கில் உறுதியாகி திருமணத்தில் வந்து நிற்கிறது. நான் அக்ஷய்யை காதலிப்பது நிஜம். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. விரைவில் திருமணம் நடக்கும் என்று செய்தியை உறுதிசெய்தார் சமீராரெட்டி. மற்ற நடிகைகள் மாதிரி நட்பு மட்டுமே காதல் அல்ல என்று புரூடா விடாத சமீராவைப் பாராட்டுவோம்.

Continue reading …

தமிழக மின்சார சிக்கலும் மத்திய அரசு சதியும்!

Comments Off on தமிழக மின்சார சிக்கலும் மத்திய அரசு சதியும்!

தமிழகம் புரட்சித்தலைவியை முதல்வராக தேர்ந்தெடுத்த பிறகு மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயநல அதிகாரிகளின் சதிவலையில் சிக்கிக்கொண்டு தவிப்பதாக தலைநகரில் கூறுகிறார்கள். அதில் முக்கியமானது தமிழக மக்கள் தினந்தோறும் அனுபவிக்கும் மின்வெட்டு என்று சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழக மின்சார தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்வது நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்ற மத்திய அரசு நிறுவனம். நிலக்கரி, பூமிக்கடியில் நெய்வேலியிலிருந்து ஜெயங்கொண்டம் வரை சுற்று பரப்பளவில் அதிகம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அளவற்ற நிலக்கரியை தோண்டி எடுத்து மின்சாரம் தயாரித்து, […]

Continue reading …

“காப்பியடித்தே இசையமைத்தேன்…” – பிரேம்ஜி அமரன் உற்சாக ஒப்புதல்!

Comments Off on “காப்பியடித்தே இசையமைத்தேன்…” – பிரேம்ஜி அமரன் உற்சாக ஒப்புதல்!

விஜய் வசந்த் நாயகனாக நடிக்க அவரின் தம்பி வினோத் வசந்த் தயாரிக்கும் படம் என்னமோ நடக்குது. இதற்கு இசை அமைத்தவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளராக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் காமெடி நடிகனாகிட்டேன். எனக்கு இசை தெரியாது. முறையாகப் படிக்கவில்லை. யுவன் சங்கர்ராஜா இசையமைக்கும்போது உடனிருந்து கவனிப்பேன். பெரியப்பா இளையராஜாவின் மெட்டுக்களைக் காப்பியடித்தே நான் இசையமைத்தேன் என்றார் பிரேம்ஜி. சினிமா படிப்பை வெளிநாடு போய் படித்தேன். டைரக்டர் ஆவதே என் விருப்பம். அண்ணன் நடிகனாயிட்டான். நான் […]

Continue reading …

புது ஃபார்முலாவில் எம்.பி. தேர்தலை சந்திக்கப்போகும் திராவிட கட்சிகள்!

Comments Off on புது ஃபார்முலாவில் எம்.பி. தேர்தலை சந்திக்கப்போகும் திராவிட கட்சிகள்!

நடந்து முடிந்த நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியை பெரிதும் தளர்த்தி உள்ளது. காரணம் ராஜஸ்தான் மாநிலம், டெல்லி இரண்டும் கைவிட்டுபோனதில் தலைமை அதிர்ந்துள்ளதாம். மேலும் டெல்லி தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வின் ஆணவத்தை அதிரவைத்துள்ளது உண்மை என்கிறார்கள். வடமாநில மக்களின் ஊழலுக்கும், திறமை இன்மைக்கும் எதிரான எழுச்சி, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளை திணற வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக ராகுல் காந்தியின் அரசியல் எழுச்சி எதிர்காலத்தில் கேள்விக்குரியாக உள்ளதாகக் கூறுகிறார்கள். மேலும் பிரதம மந்திரியின் நிர்வாகத்திறன் […]

Continue reading …

ஆஹா… சிபி சக்ரவர்த்தி! – ஒழிந்தது கள்ளச் சாராயம்!

Comments Off on ஆஹா… சிபி சக்ரவர்த்தி! – ஒழிந்தது கள்ளச் சாராயம்!

தமிழக அரசு பட்ஜெட்டிற்கு பெரிதும் உதவியாக இருப்பது ‘டாஸ்மாக்’ வருவாய்தான்! இதில், தமிழ்நாட்டிலேயே விற்பனையில் 83 சதவீதம் வருமானத்தை எட்டிப் பிடித்துள்ளது நாகப்பட்டினம் மாவட்டம் என்ற தகவல், சமீபத்தில் சென்னையில் நடந்த காவல்துறை, மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வெளிவந்துள்ளது! காரணம், நாகையில் எஸ்.பி.யாக உள்ள சிபி சக்ரவர்த்தி ஐ.பி.எஸ்.தான் என்பது, மாவட்ட மக்களின் கருத்து! வேதாரண்யம் கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்த காரணத்தினால்தான், இன்று ‘டாஸ்மாக்’ கடைகளில் […]

Continue reading …

அரசியல் கட்சிகளை ஆட்டிப்படைக்கும் வாக்காளர்கள்!

Comments Off on அரசியல் கட்சிகளை ஆட்டிப்படைக்கும் வாக்காளர்கள்!

ஹம்பா ஹஸ்தா டாட்மா மடிபா அப்படியென்றால் என்ன என்று திகைக்கிறீர்களா? இது தென் ஆப்ரிக்க மூல மொழியில், மறைந்த நெல்சன் மண்டேலாவை அடக்கம் செய்யும் போது, மக்கள் கூறிய கடைசி வாசகம். நீங்கள் சென்று நல்லபடியாக திரும்பி வாருங்கள் என்பது இதன் தமிழாக்கம். நாமும் அவருக்கு அஞ்சலியை செலுத்துகிறோம். இந்திய அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத் தன்மையைக் காட்டத்தொடங்கிவிட்டார்கள். டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு டெல்லியில் ஆட்சி அமைக்க, இந்தியக் கட்சிகள் தங்கள் வறட்டு கௌரவத்தின் மூலம் ஜனநாயகப் […]

Continue reading …

49ஒ – கவுண்டமணி நடிக்கும் புதிய படம்

Comments Off on 49ஒ – கவுண்டமணி நடிக்கும் புதிய படம்

சென்னையில் நேற்று துவங்கிய  மழை துளி ஒன்று விரைவில் பெரு மழையாக பரவ உள்ளது . இது பெரு  மழை ….சிரிப்பு மழை . Zero rules entertainment என்ற புதிய பட  நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்க, இயக்குனர் கௌதம் வாசு தேவ மேனனின் முன்னாள் இணை இயக்குனர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாகும் 49ஒ படப்பிடிப்பில் இந்த சிரிப்பு மழை பெய்தது . கதையின் நாயகனாக நடிப்பவர் கவுண்ட மணி என்றால் சிரிப்புக்கு  பஞ்சமா என்ன!!! படங்களை தேர்வு செய்து […]

Continue reading …

மாறியது மக்கள் தீர்ப்பு: குழப்பத்தில் தவிக்கும் தேசிய கட்சிகள் !!!

Comments Off on மாறியது மக்கள் தீர்ப்பு: குழப்பத்தில் தவிக்கும் தேசிய கட்சிகள் !!!

நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களில் நாம் குறிப்பிட்டபடி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளதைக் குறித்து பாராட்டுகள் குவிகிறது. உண்மையில் நரேந்திரமோடிக்கு அலை என்ற மாயை பா.ஜ.க.வில் பெரிதாக விளம்பரப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. மேற்கு மாநிலங்கள் பா.ஜ.க.வின் கோட்டைகளாகத் திகழ்கின்றன. ஆனால் டெல்லியில் ஒருங்கிணைந்த மக்கள் இந்தியக் கட்சிகளை மிரள வைத்துள்ளார்கள். ஊழல், விலைவாசி உயர்வு, வேலை இல்லாத்திண்டாட்டம் போன்ற காரணங்கள் இந்திய மக்களின் அறிவுத்திறனை திறந்து விட்டுள்ளது. இதன் எதிர்பார்ப்பு மக்களவைத் தேர்தலில் […]

Continue reading …

திருப்பதியில் சித்தார்த் – சமந்தா ரகசிய திருமணமா?

Comments Off on திருப்பதியில் சித்தார்த் – சமந்தா ரகசிய திருமணமா?

சித்தார்த்தும் சமந்தாவும் திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது ஏன் தயக்கம்? தாமதம்? சமீபத்தில் சித்தார்த்&சமந்தா திருப்பதிக்கு போனார்கள். கூடவே இருவரின் பெற்றோரும் போனார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருமணம் மட்டும் பதிவு செய்யப்படவில்லையாம். ஏன்? சமந்தாவின்பட தயாரிப்பாளர்கள் தங்களின் படப்பிடிப்பு முடியும்வரை திருமணம் செய்ய தடை விதித்திருக்கிறார்களாம். சினிமாக்காரர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்படுவது இப்படித்தான்.

Continue reading …