
திருப்பதியில் கோவிந்தராஜசாமி கோயில் உள்ளது. அங்கு வேலை பார்க்கும் தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோயில் நடை மூடப்பட்டது. பின்னர் கோயில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் வேலை நடந்து வருகிறது. இவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமை நடையை திறப்பது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
Continue reading …
முதன்மையான தேசிய தொழில் நுட்ப நுறுவனமாக என்ஐடி திருச்சிராப்பள்ளி இவ்வாண்டும் தேர்வு, நேற்று என்.ஐ.ஆர்.எஃப், எம்.எச்.ஆர்.டி வெளியிட்டுள்ள “இந்தியா தரவரிசை 2020” இல் தொடர்ச்சியாக 5 வது ஆண்டாக என்ஐடி திருச்சிராப்பள்ளி அனைத்து என்ஐடிகளிலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. என்ஐடி திருச்சிராப்பள்ளி பொறியியலில் 9 வது இடத்திற்கு முன்னேறியது, கடந்த ஆண்டில் 10 வது இடத்திலிருந்த கழகம், இவ்வாண்டில் 9வது இடத்தைப் பிடித்துவிட்டது. ஒட்டுமொத்த மதிப்பெண் 64.1 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் மதிப்பெண் 61.62 ஆக […]
Continue reading …
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்துக்கு சென்றுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8400 பேருக்கு மேல் உள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.4 லட்சமாக உள்ளது. ஆரம்பத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் கம்மியாக இருந்தாலும் கடந்த மூன்று வாரங்களாக தினசரி பாதிப்பு […]
Continue reading …
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் தடுப்பு வேலையில் ஈடுபடும் காவல்துறை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா அளவில் தமிழ்நாட்டில் பாதிக்கப்டும் காவல்துறைக்கு மூன்றாவது இடம் . தற்போது நாடு முழுவதும் இதுவரை 6,810 காவல்துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.ர் அதில் அதிகபட்சமாக மகராஷ்டிரா மாநில காவல்துறையினர் 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டெல்லியில் 689 காவல்துறையினரும் மற்றும் தமிழகத்தில் 560 காவல்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் […]
Continue reading …
புது டெல்லி, ஜூன் 11 பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில அரசுடன் கேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டுமானத் திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். ஆலயத்தை மறுகட்டமைக்கும் தமது தொலைநோக்கு பற்றி குறிப்பிட்ட பிரதமர், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை, சுற்றுச்சூழலுக்கு உகந்த, இயற்கையுடன் இயைந்து, சுற்றுப்புறங்களைப் பாதுகாக்கும் வகையில், மாநில அரசு உரிய கால அவகாசத்திற்குள், படைப்பாற்றலுடன் வடிவமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போதைய சூழல் மற்றும் புனித […]
Continue reading …
புது டெல்லி, ஜூன் 11 பிரதமர் நரேந்திர மோடி, கம்போடிய பிரதமர் சம்டெக் அக்கா மொஹா சேனா படேய் டெகோ ஹுன் சென்னுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்று குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்தனர். இருநாடுகளிலும் உள்ள கம்போடிய, இந்திய குடிமக்களுக்கு தொடர்ந்து உதவவும், அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வசதி ஏற்படுத்தித் தரவும், இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆசியான் அமைப்பின் முக்கிய உறுப்பினரும், இந்தியாவுடன் நாகரீக மற்றும் கலாச்சார உறவுகளை கொண்டிருக்கும் நாடுமான கம்போடியாவுடனான உறவை, மேலும் […]
Continue reading …
தமிழகத்துக்கு 355 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு! மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவா? மத்திய அரசு மூன்றாவது சமநிலை வருவாய் பற்றாக்குறை மானிய தவணைத் தொகை 6,195 கோடி ரூபாயை 14 மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது. 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு மூன்றாவது சமநிலை வருவாய் பற்றாக்குறை 6195 கோடி ரூபாயை மத்திய அரசு நேற்று விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு வெறும் 355 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் கேரளாவுக்கு 1,276 கோடி […]
Continue reading …
நம் நாட்டில் வணிகம் சார்ந்த கொள்கைகளை வடிவமைப்பதன் மூலம் அடுத்த 3-5 ஆண்டுகளில் பெரிய முதலீடுகளை நமது நாட்டை நோக்கி ஈர்ப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறியுள்ளார். வருமான வரித் துறையின் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) ஏற்பாடு செய்த ‘தேசத்தை மறு உருவாக்குதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இணையதள கலந்துரையாடலில் (வெபினாரில்) அவர் இவ்வாறு கூறினார். அந்தக் குழு உறுப்பினர்களில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியுமான தீபக் […]
Continue reading …
மாடுகளை பாதுகாக்கும் அடிப்படையில் பசுவதை தடுப்பு சட்டத் திருத்தத்திற்கு உபி மாநில அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து உள்ளது. தற்போது இருக்கும் சட்டத்தை மிக ஒழுங்காகவும் மற்றும் பயனுடையதாகவும் மாநிலத்தில் பசுவதை முழுமையாக நிறுத்தும் நோக்கத்துடன் இந்த திருத்த சட்டத்தை கொண்டு வரப்படுகிறது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரபிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்படுகிறது.
Continue reading …
உலகளவில் மலைப்பகுதிகளில் போரிடும் அதிக அனுபவம் இந்திய ராணுவத்திற்கு உள்ளது என சீனா ராணுவ நிபுணர் தெரிவித்துள்ளார். இதனைப்பற்றி மார்டன் வெப்பனரி (Modern Weaponry) என்கிற இதழின் ஆசிரியர் ஹூவாங் குவாஸி எழுதிய கட்டுரையில் கூறியது: உலகில் மிகப்பெரிய மற்றும் மிக அதிகமான அனுபவம் உள்ள துருப்புகளை இந்தியா வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மலைப்பகுதி எற்றத்தில் இந்திய ஒவ்வொரு வீரருக்கும் சிறப்பான திறமையை வளர்த்து வருவதாகவும் மற்றும் மலைப்பகுதியில் போரிடும் அமெரிக்கா, ரஷ்யாவோ மற்றும் ஐரோப்பிய நாடுகளை […]
Continue reading …