இந்தியா முழுவதும் கொரோனா பரவல் இன்னும் அடங்காத நிலையில் தான் உள்ளது. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பொது மக்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் அமிதாப்பச்சன் குடும்ப உறுப்பினர்கள், இயக்குனர் ராஜமவுலியின் குடும்ப உறுப்பினர்கள் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகை நிக்கி கல்ராணி உள்பட பலர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழில் […]
Continue reading …தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் ஒன்பது படங்களில் நடித்து வருகிறார். அதில் சில படங்களில் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தயாராகி வருகிறது. இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; என்னுடைய முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் வந்துகொண்டிருக்கிறது. ஒரு கனவு எனக்கு நனவாக போகிறது. “கோல்ட்நைட்ஸ்” என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தின் முதல் சிங்கிள் செப்டம்பர் 17 அன்று […]
Continue reading …கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் மூன்று மாதத்துக்கு மேல் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓடிடி தளம் மூலம் ரிலீஸ் ஆகி வருகிறது. தற்போது நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள சூரரைப்போற்று படம் தியேட்டரில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் என சூர்யா சில நாட்கள் முன்பு அறிக்கை மூலம் அறிவித்தார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சூர்யா நடிக்கும் […]
Continue reading …நேற்று உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தை மக்கள் தங்களின் வீட்டிலேயே சிறப்பாக கொண்டாடினர். விநாயகர் சதுர்த்திதுக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதன் பின்பு அமெரிக்காவில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் இந்து மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதை அடுத்து நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவரின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, […]
Continue reading …சூர்யா நடித்துள்ள “சூரரைப் போற்று” திரைப்படம் அமேசான் பிரைமில் ரிலீஸ்சாக போவதாக சூர்யா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை குறித்து சூர்யா அறிக்கையில்; இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்ற எழுத்தாளர் பிரபஞ்சன் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று, கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், பிரச்சனைகளில் மூழ்கிவிடாமல், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம். இயக்குனர் ‘சுதா கோங்குரா அவர்களின் பல ஆண்டு கால உழைப்பில் உருவாகியுள்ள, ‘சூரரைப் போற்று’ […]
Continue reading …பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைந்து வரவேண்டும் என உலகமே கடவுளை வேண்டி வருகிறது. தற்போது நடிகர் சிம்பு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஒரு சிறப்பான அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில், உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் […]
Continue reading …பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைந்து வரவேண்டும் என மூத்த இயக்குனர் பாரதிராஜா கண்ணீர் மல்க உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பாலு உனக்கு பொன்மாலைப்பொழுது கிடையாது பொன்காலை தான் வரணும். உனக்காக நான் மட்டுமில்ல உலகமே காத்து இருக்கிறது. உனக்காக […]
Continue reading …தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம்தூம் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்தார். இவர் பாலிவுட் சினிமாவில் ரூபாய்.12 கோடிக்கும் மேல் சம்பளம் பெரும் முன்னணி நடிகை. தற்போது நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலையின் நிதிக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என சமூகவலையத்தளத்தில் பாராட்டி இருந்தார். இதற்கு பல விமர்சனம் எழுந்தது. கங்கனா பாஜகவில் இணைய போகிறார் என கருத்துக்கள் பேசப்பட்டது. இதை […]
Continue reading …இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் டோனி. இவர் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நேற்று டோனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் டோனியின் ஓய்வு பற்றி பதிவிட்டது;எங்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தியதற்கும் மற்றும் மகிழ்வித்தமைக்கு உங்களுக்கு பெரிய நன்றி. நீங்கள் எப்போதுமே ஒரு அற்புதமான தலைவர். எங்களை ஆச்சரியப்படுத்த பல்வேறு உத்திகள் […]
Continue reading …தற்போது சில நாட்களாக கிளீன் இந்தியா என்கிற சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் சினிமா நட்சத்திரங்கள் இடையே பரவி வருகிறது. இந்த சேலஞ்சை ஏற்கும் சினிமா நட்சத்திரங்கள் அவர்களுடைய வீட்டில் செடிகளை நட்டு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோ உடன் மற்ற சினிமா நட்சத்திரங்களை குறிப்பிட்டு சேலஞ்ச் செய்து வருகின்றனர். கடந்த 9ஆம்தேதி மகேஷ்பாபுவின் பிறந்த நாள். அன்று அவருடைய வீட்டில் ஒரு செடியை நட்டு வீடியோவாக எடுத்து ட்விட்டர் பக்கத்தில் […]
Continue reading …