Home » Archives by category » சினிமா (Page 171)

கவியுடன் லிப்ட் படத்தில் இணைந்த காயத்ரி ரெட்டி!

Comments Off on கவியுடன் லிப்ட் படத்தில் இணைந்த காயத்ரி ரெட்டி!

டிவி சீரியல்களில் நடித்து பின்பு பிக்பாஸ் சீசன் 3 யில் மிகவும் பிரபலமானார் கவின். இவர் தற்போது லிப்ட் என்கிற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வினித் வரப்பிரசாதம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி இணைந்துள்ளார். இதனைப்பற்றி காயத்ரி ரெட்டி கூறியது: இந்த படம் பல சிறப்பான […]

Continue reading …

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் முக்கியமான அப்டேட்; உறுதி செய்த இயக்குனர் – மாரிசெல்வராஜ்!

Comments Off on தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் முக்கியமான அப்டேட்; உறுதி செய்த இயக்குனர் – மாரிசெல்வராஜ்!

நடிகர் தனுஷ் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு படங்களை நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் பிரமோஷன் வேலைகள் முடிவடைந்து ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது. கொரோனா வைரஸ் காரணத்தினால் திரையரங்குகள் திறக்கப்படாமல் மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களும் திரையரங்கு திறந்த பின்னர் ரிலீஸாகும் என கூற எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் ஐந்து படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து துவங்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் […]

Continue reading …

நாளை முதல் ஓடிடியில் வெளியாகும் “அண்டாவ காணோம்”!

Comments Off on நாளை முதல் ஓடிடியில் வெளியாகும் “அண்டாவ காணோம்”!

கொரோனா வைரஸ் காரணத்தினால் மூன்று மாதத்துக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் தயராக இருக்கும் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. ஓடிடியில் முதலாவதாக ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் வெளியாது. இதற்கு பின்பு பல படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. தற்போது தேசிய விருது பெற்ற தங்கமீன்கள் உள்பட பல படங்களை தயாரித்தவர் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார். இவருடைய தயாரிப்பில் பல நாட்களாக வெளிவராமல் இருந்த படம் “அண்டாவ காணோம்”. இந்த படத்தில் […]

Continue reading …

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்கள் நலத்திட்ட உதவி!

Comments Off on தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்கள் நலத்திட்ட உதவி!

நடிகர் தனுஷ் ( ஜூலை 28) பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக தூய்மை பணியாளர்கள் 150 பேருக்கு அரிசி, மளிகை, காய்கறி, கபசுரகுடிநீர் போன்றவை வழங்கப்பட்டது. இந்த விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் பணியாளர்களுக்கு நலத்திட்டம் பொருட்களை வழங்கினார். இதனை ரசிகர் மன்ற நிர்வாகிகள் காமராஜ், ஶ்ரீகுட்டி, சுந்தரபாண்டியன் விழா ஏற்பாட்டினை செய்துள்ளனர்.

Continue reading …

இந்த சிகிக்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன் – விஷால்!

Comments Off on இந்த சிகிக்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன் – விஷால்!

ஆயுர்வேத சிகிச்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன் என, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷால். இவர் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் சங்கத்தின் முக்கியமான பதவியில் இருந்து வருகிறார். தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம் அடைந்துள்ளார்‌‌. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து நடிகர் விஷாலுக்கும் […]

Continue reading …

கோப்ரா படத்தில் மனனன முழு நடிப்புத் திறமையைக் காட்டிய விக்ரம் – 20 கெட்டப்புகள்!

Comments Off on கோப்ரா படத்தில் மனனன முழு நடிப்புத் திறமையைக் காட்டிய விக்ரம் – 20 கெட்டப்புகள்!

சியான் விக்ரம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் கோப்ரா. இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உடனே படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் 20 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த கெட்டப்புகள் அடுத்தடுத்து […]

Continue reading …

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா – குஷியில் ரசிகர்கள்!

Comments Off on மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா – குஷியில் ரசிகர்கள்!

கொரோனா வைரஸ் காரணத்தினால் மூன்று மாதத்திற்கும் மேலாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் எடுத்து முடித்து தயாராக இருக்கும் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது நடிகை அனுஷ்கா நடித்துள்ள படம் நிசப்தம். இந்த படம் வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறது. அனுஷ்கா உடல் எடையை குறைத்து புதிய பொலிவுடன் இருக்கிறார். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தமிழ் […]

Continue reading …

சிம்பு கொடுத்த அட்வைஸ் மிகவும் உதவியது – விஷ்ணு விஷால் புகழாரம்!

Comments Off on சிம்பு கொடுத்த அட்வைஸ் மிகவும் உதவியது – விஷ்ணு விஷால் புகழாரம்!

கொரோனா வைரஸ் காரணத்தினால் பிரபலங்கள் அனைவரும் சமூக வலைத்தளம் மூலம் பல கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் அவர்களுடைய பணிகளைத் தவிர்த்து பிற திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பல நபர்களை பேட்டி எடுத்து வருகிறார். இவர் நடிகர் மாதவனை எடுத்த பேட்டி .பெரிய அளவில் வைரல் ஆகியது. அதன் பின்னர் பல நபர்களை பேட்டி எடுத்துள்ளார். தற்போது […]

Continue reading …

ஆக்சன் இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் அருண்விஜய் – இவரா இயக்குனர்!

Comments Off on ஆக்சன் இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் அருண்விஜய் – இவரா இயக்குனர்!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராகவும் மற்றும் ஆக்சன் ஹீரோவாகவும் நடித்து வருபவர் அருண்விஜய். இவர் ஹீரோவாக நடித்த தடையற தாக்க, குற்றம் 23, தடம் மற்றும் வில்லனாக நடித்த என்னை அறிந்தால் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாபியா படத்தில் நடித்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தால் தான் என்ன கதை என்பது புரியும் என சிலர் […]

Continue reading …

தளபதி விஜய் நடித்த பிகில் படம் இலங்கையில் மீண்டும் வெளியாகியது!

Comments Off on தளபதி விஜய் நடித்த பிகில் படம் இலங்கையில் மீண்டும் வெளியாகியது!

கொரோனா வைரஸ் காரணத்தினால் உலகம் முழுவதும் கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சில நாடுகளில் மட்டும் சென்ற மாதத்தில் இருந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு சமூக வெளியை கடைப்பிடித்து படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தளபதி விஜய் நடித்து வெளியான படம் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் மீண்டும் வெளியாகியது. அந்த வரிசையில் தற்போது இலங்கையிலும் பிகில் படத்தை சென்ற வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் வெளியிட்டனர். ‌

Continue reading …