தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,881 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 97 பேர் பலியாகியுள்ளனர் , 5,778 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2,45,859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,935 பேர் பலியாகியுள்ளனர் , 1,83,956 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 99,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 4,868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.