கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் காலமானார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலன் இன்றி உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
Related posts:
கொரோனா வைரஸால் பாதிப்படைந்த 18 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு - கவலையில் ஊர் மக்கள்!
சென்னை மருத்துவமனையில் 11 மணி நேர அறுவை சிகிச்சை: ஒட்டிப் பிறந்த பெண் குழந்தைகள் வெற்றிகரமாக பிரிப்...
கதை திருட்டு வழக்கு.. இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்டு... எழும்பூர் நீதிமன்றம் அதிரடி !
கள்ளச் சாராயம் கடத்தில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு !



