இந்தியாவில் கொரோனவிலிருந்து குணமடைதோர் விகிதம் 63.45 சதவீதமாக அதிகரிப்பு!

Filed under: இந்தியா |

இந்தியாவில் கொரோனவிலிருந்து குணமடைதோர் விகிதம் 63.45 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழப்பவர்களின் விகிதம் 2.38 சதவீதமாக உள்ளது. பின்னர் நேற்று ஒரே நாளில் 3,52,801 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,54,28,170 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்ய 897 அரசு ஆய்வகங்களும் மற்றும் 393 தனியார் ஆய்வகங்களும் அமைக்கப்பட்டுள்ளது.