இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 77.23 சதவீதமாக உயர்வு!

Filed under: இந்தியா |

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸால் இதுவரை 40 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 70 ஆயிரத்துக்கும் மேலானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 31,07,223 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதன் விகிதம் 77.23 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளது.

https://twitter.com/drharshvardhan/status/1302124041080156161

மேலும், 8,46,395 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 70,072 பேர் குணமடைந்துள்ளனர்.

https://twitter.com/ICMRDELHI/status/1302441910481559552

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 10,92,654 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இதன் மொத்த எண்ணிக்கை 4,88,3,145 அதிகரித்துள்ளது.