தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 பேர் பலியாகியுள்ளனர், 4,894 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/07/doc-03-1-1.jpg)
தமிழகத்தில் இதுவரை 1,80,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பேர் பலியாகியுள்ளனர், 1,26,670 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 88,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 3,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.