#BREAKING: தமிழகத்தில் இன்று 6,993 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: Uncategory |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 77 பேர் பலியாகியுள்ளனர், 5,723 பேர் குணமடைந்துள்ளார், சென்னையில் 1,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,20,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,571 பலியாகியுள்ளனர், 1,62,249 பேர் குணமடைந்துள்ளார், சென்னையில் 95,857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.