தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 5,210 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/07/doc-03-1-1.jpg)
தமிழகத்தில் இதுவரை 1,92,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,232 பேர் பலியாகியுள்ளனர், 1,36,793 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 90,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.