அயோத்தியில் உள்ள ராமர் கோவில் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார். 12.40 மணிக்கு பிரதமர் மோடி ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டுகிறார். இதன் பிறகு 2 மணி நேரம் வரை பூஜைகள் நடைபெறுகிறது. மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லிகு செல்கிறார்.
Continue reading …தளபதி விஜய் நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். மேலும், கதாநாயகியாக மாளவிகா மோகனும், முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்து உள்ளனர். மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 108 பேர் பலியாகியுள்ளனர் , 6,501 பேர் குணமடைந்துள்ளனர் , சென்னையில் 1,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,68,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,349 பேர்பலியாகியுள்ளனர் , 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர் , சென்னையில் 1,04,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைத்தார். டெல்லியில் உள்ள ஜே.பி. நட்டா இல்லத்தில் சந்தித்து பேசி கு.க. செல்வம் பாஜகவில் இணைந்தார். கு.க. செல்வம் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்து இருக்கிறார். மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைக்காததால் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
Continue reading …துபாயில் லாட்டரி குலுக்கலில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவருக்கு 12 மில்லியன் திர்ஹாம் வென்றுள்ளார். அது இந்திய மதிப்பில் 24.5 கோடி ரூபாயாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர் தீபன் கர் டே. தீபன் கடந்த 9 வருடத்துக்கும் மேல் துபாயில் அவருடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். துபாய் நாட்டில் மிகவும் பிரபலமான மெகா பிக் டிக்கெட் என்கிற லாட்டரி டிக்கெட்டை வாங்கி இருக்கிறார். நேற்று நடைபெற்ற குழுக்களில் அவருக்கு முதல் பரிசாக 24.51 ஒரு […]
Continue reading …அயோத்தியில், ராமர் கோவிலின் பூமி பூஜை அடிக்கல் நாட்டும் விழா நாளை நடைபெறுகிறது. இந்த பூஜை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது . மேலும், மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே நேரலையில் பார்க்கவேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:
Continue reading …உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர். உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் இவரை அறிந்து இருப்பவர். இவர் கால்பந்து ஆட்டத்தில் மிக சிறப்பான பிளேயர். தற்போது இவர் உலகின் விலை அதிகமுள்ள புகாட்டி லா வொய்சர் நொயர (Bugatti La Voiture Noire) காரை முன்பதிவு செய்து இருக்கிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகில் உள்ள நன்கு மக்களிடையே தெரிந்தவர். கால்பந்தாட்டத்தை அடுத்து அவருக்கு மிகவும் பிடித்தது கார்கள். இவருடைய […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,609 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 109 பேர் பலியாகியுள்ளனர் , 5,800 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,63,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,241 பேர் பலியாகியுள்ளனர், 2,02,283 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,02,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 4,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …இந்தியாவில் சாதனை செய்தவர்களின் பலரின் உருவத்தை பதித்த அஞ்சல் தலைகள் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது சென்னையிலுள்ள அபிராமி தியேட்டர் உரிமையாளர் ராமநாதனின் உருவத்தை படித்த ஐந்து ரூபாய் மதிப்பிலான அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளது. ராமநாதன் ஏழை மக்களுக்காக மருத்துவ மையங்கள், மருத்துவ சேவைகள் ஆகிவற்றறை அமைத்து உதவி செய்து வருகிறார். தற்போது இவருடைய உருவத்தை பதித்த ரூபாய் 5 மதிப்பிலான அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட்டு அவரை […]
Continue reading …