Home » Archives by category » சினிமா (Page 168)

விஜய்சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படம் ஓடிடி ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Comments Off on விஜய்சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படம் ஓடிடி ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ள “க/பெ ரணசிங்கம்” என்கிற படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் ஐந்து இந்திய மொழிலும் மற்றும் 10 சர்வதேச மொழிலும் சப்டைட்டிலுடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் ஓடிடியில் ரிலீஸ் பற்றி முக்கியமான தகவலை தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில் இந்த படம் ஓடிடியில் மட்டும் இல்லாமல் டிடிஎச் தொழில்நுட்பத்திலும் வெளியாகும் […]

Continue reading …

அக்சராஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியது!

Comments Off on அக்சராஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியது!

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் அக்சராஹாசன். இவர் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது “அக்னி சிறகுகள்” என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அக்சராஹாசன் நடிக்க உள்ள அடுத்த படத்தை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளிவந்தது. “டிரண்ட் லவுட்” என்கிற நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அக்சராஹாசன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு பாட்டியாக பாடகி உஷா உதுப் நடிப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அக்சராஹாசன் நடிக்க […]

Continue reading …

முதல் தடவ எங்களை கஷ்டப்படுத்திட்டியே அண்ணா; வடிவேல் பாலாஜி பற்றி தீனா உருக்கமான பதிவு!

Comments Off on முதல் தடவ எங்களை கஷ்டப்படுத்திட்டியே அண்ணா; வடிவேல் பாலாஜி பற்றி தீனா உருக்கமான பதிவு!

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி. இவர் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணத்தினால் உயிரிழந்துவிட்டார். இவருடைய மறைவு செய்தியை அறிந்த பெரிய திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். விஜய் சேதுபதி உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்று இருக்கிறார். நேற்று மாலை நுங்கபக்கத்தில் உள்ள மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. வடிவேல் பாலாஜி திடீர் மறைவு சின்னத்திரை […]

Continue reading …

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணம்!

Comments Off on சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணம்!

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பெருமளவு பிரபலமடைந்தார். வடிவேல் பாலாஜி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர் கூட்டத்தையே கவர்ந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு காரணத்தினால் இரண்டு கைகளும் வதம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு 42 ஆகிறது. அவருடைய மரணம் அவரின் குடும்பத்தையும், ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Continue reading …

இந்தி பட வாய்ப்பு வந்தால் டீ-ஷர்ட்டை கழட்டிவிடுவார்கள் – நடிகை ஆர்த்தி ட்வீட்!

Comments Off on இந்தி பட வாய்ப்பு வந்தால் டீ-ஷர்ட்டை கழட்டிவிடுவார்கள் – நடிகை ஆர்த்தி ட்வீட்!

கடந்த சில தினங்களாக இந்தி மொழிக்கு எதிரான ஷர்ட்களை அணிந்தும் மற்றும் கருத்துக்களை தெரிவித்தும் திரையுலகினர் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கான ஹாஸ்டக்ளும் இந்தியா அளவில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதைப்பற்றி நகைச்சுவை நடிகையான ஆர்த்தி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில்; நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு பிறருக்கு அவங்க மொழி அப்படிதான். ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும்பிறந்திருக்கு. அதனால பழிப்பது தவறு […]

Continue reading …

தல அஜித்தின் வலிமை படத்தை பற்றி யுவன் ஷங்கர் ராஜா ட்விட்!

Comments Off on தல அஜித்தின் வலிமை படத்தை பற்றி யுவன் ஷங்கர் ராஜா ட்விட்!

கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. விசுவாசம் படம் குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது மற்றும் நேர்கொண்ட பார்வை படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக எடுக்கப்பட்டது. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் தற்போது தல அஜித்தை வைத்து வலிமை என்கிற படத்தை இயக்கி வருகிறார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Continue reading …

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் பாலிவுட் நடிகரான அர்ஜுன் கபூருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா, ஆந்திரா பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசால் மக்கள் மட்டும் மின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடிகர் அமிதாப் பட்சன் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். […]

Continue reading …

“பிக்பாஸ் சீசன் 4” புதிய ப்ரோமோ வீடியோவை ட்விட்டரில் வெளியிட்ட உலக நாயகன் கமல்ஹாசன்!

Comments Off on “பிக்பாஸ் சீசன் 4” புதிய ப்ரோமோ வீடியோவை ட்விட்டரில் வெளியிட்ட உலக நாயகன் கமல்ஹாசன்!

நடிகர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் வெளியாக உள்ளது. இந்த பிக் பாஸ் நான்காவது சீசனின் நிகழ்ச்சி அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என தகவல் கூறப்படுகிறது. இந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை விஜய் டிவி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் கமலஹாசன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நான்காவது சீசன் நிகழ்ச்சி பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ 1.53 […]

Continue reading …

மீண்டும் இந்த இயக்குனருடன் நடிகர் கார்த்திக் இணைகிறார் – அசத்தலான வெற்றி கூட்டணி!

Comments Off on மீண்டும் இந்த இயக்குனருடன் நடிகர் கார்த்திக் இணைகிறார் – அசத்தலான வெற்றி கூட்டணி!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகன் நடிகர் கார்த்திக். தற்போது கார்த்திக் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் சுல்தான் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பே இயக்குனர் முத்தையாவும் மற்றும் நடிகர் […]

Continue reading …

ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் கைதி வில்லனின் படம்!

Comments Off on ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் கைதி வில்லனின் படம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் சிறப்பான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் “அந்தகாரம்”. இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரித்துள்ளார். இந்தப் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் இந்த மாதம் ரிலீசாகும் என கூறப்படுகிறது. […]

Continue reading …