வேட்டைக்காரன், காதலில் விழுந்தேன், அங்காடித்தெரு உள்பட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த “நான்” என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதால் பின்பு சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற பல படங்களை நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து மெகா ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது. […]
Continue reading …பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களை சினிமா நடிகர்கள், பிரபலங்கள் ஆகியோர் அதிகமாக உபயோகப்படுத்தி வருகின்றனர். அதில் சிலர் ஒன்னு, இரண்டு அல்லது மூன்று தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் அனைவரும் அதிகமாக புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள். தற்போது இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகர்களில் அதிகமாக பாலோயர்களை வைத்து உள்ளவராக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொன்டா உள்ளார். அவர் எட்டு மில்லியன் பாலோயர்கள் பெற்றுள்ளார். தென்னிந்திய நடிகர்களில் வேற எந்த நடிகர்களும் இதனை பாலோயர்களை பெறவில்லை.
Continue reading …இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் கொண்டிருக்கும் படம் ஜோஷ்வா : இமைபோல் காக்க. இந்த படத்தில் வருண், ராஹி உள்பட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் பாடல் “நான் உன் ஜோஸ்வா” என்கிற பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடல் மூலம் நடிகர் கிருஷ்ணா இப்படத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் கிருஷ்ணா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் […]
Continue reading …தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தெலுங்கு மட்டுமல்லாமல் மற்ற மொழி உள்ள மாநிலங்களிலும் அதிக ரசிகர்கள் வைத்திருப்பவர். இதில் கேரளா மாநிலத்தில் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தன்னா.நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக தயாரித்து […]
Continue reading …பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை தொலைபேசி மூலம் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவருடைய மகனும் மற்றும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் நேற்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் விரைவில் குணமடைய வேண்டுமென அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதள பிராத்தனை […]
Continue reading …சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்று பெரும் வெற்றி பெற்றவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். இவர் ஆந்திராவில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார். ஆந்திர மாநிலத்தில் முழுமையான மருத்துவ வசதிகள் கொண்ட 108 ஆம்புலன்ஸ் சேவையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆரம்பித்து வைத்தார். இதில் நகரி தொகுதி உள்ளிட்ட கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ்களை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ ரோஜா பின்னர் ஒரு […]
Continue reading …நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி அடைந்தார். இவருடைய படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். கார்த்திகேயன் நடிக்கும் படத்தில் முக்கியமாக புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகள் பெரும் அளவில் நடித்ததில்லை என்பது காரணமாக உள்ளது. இந்நிலையில் படங்கள் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர் புகைப்பிடிப்பது மற்றும் குடிப்பழக்கம் இல்லை என ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது: நான் இதுவரை […]
Continue reading …இயக்குனர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் ஹர்பஜன்சிங், அக்ஷன் கிங் அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ள படம் பிரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்த லாஸ்லியாவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஹர்பஜன்சிங் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவராக நடித்துள்ளார். பின்னர் தீவிரமான ரஜினி ரசிகராக நடித்து இருக்கிறார். இந்தப் […]
Continue reading …இந்த சின்ன காரணத்தினால் தல அஜித் தேசிய விருதை பெறமுடியாமல் போய்விட்டதா, என்ன காரணம் தெரியுமா? நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். இவரை ரசிகர்கள் தல அஜித் என்று செல்லமாக அழைப்பார்கள். கடந்த ஆண்டு இவருடைய படங்களான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை பெரும் வெற்றியை பெற்றது. தற்போது இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்பில் ஒத்தி […]
Continue reading …ஒரு பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் அங்கு எற்படும் அமானுஷ்ய விஷயங்களை எப்பிடி சமாளிக்கிறார்கள் என்பது தான் நிலா காய்கிறது வெப் சீரிஸின் கதை. காஞ்சனா படத்தில் கோவை சரளா மற்றும் தேவதர்ஷினி வீட்டில் பேய் இருக்கிறதா என்று எஸ்பிரிமெண்ட் செய்வார்கள். அதே போல இந்த சீரிஸ்ல் மூன்று நபர்கள் பேய் வீட்டில் இருக்கிறதா என்ற எஸ்பிரிமெண்ட் செய்கிறார்கள். இதனால் அந்த வீட்டில் பயங்கரமான திகில் சம்பவங்கள் ஏற்படுகிறது. இந்த சீரிஸின் அடுத்த மூன்றாவது செக்மென்ட் அடுத்த […]
Continue reading …