இயக்குனர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் ஹர்பஜன்சிங், அக்ஷன் கிங் அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ள படம் பிரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்த லாஸ்லியாவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ஹர்பஜன்சிங் பிறந்த நாளில் வெளியாகியது. போஸ்டர் புகைப்படம் இதோ: தற்போது இந்த […]
Continue reading …நடிகர் ஜெய் தளபதி விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சுப்பிரமணியபுரம், கோவா, ராஜா ராணி ஆகிய படங்களில் மூலம் அவருடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் அடுத்து சமீபத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை தளர்வு செய்த பின் படப்பிடிப்புகள் நடத்தப்படும் என […]
Continue reading …நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் மதராசி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு முனி, காளை, சக்கரகட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், பரதேசி மற்றும் காவியா தலைவன் ஆகிய படங்களின் மூலம் அவருடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இவர் இறுதியாக காஞ்சனா 3 படத்தில் நடித்துள்ளார். தற்போது வேதிகா நடனமாடும் ஒரு வீடியோவை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளத்தில் மிகவும் […]
Continue reading …லண்டன் மாடல் எமி ஜாக்சன். இவர் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தாண்டவம், கெத்து, தங்கமகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதன் பிறகு பாலிவுட்டிலும் படங்களில் நடித்தார். தற்போது எமி ஜாக்சன் அவருடைய கணவர் மற்றும் குழந்தையுடன் லண்டனில் வசித்து வருகிறார். இவர் பீட்டா அமைப்பில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கியமாக இருப்பது இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி தொழிற்சாலைகள் ஆகியவை தான் என எமி ஜாக்சன் […]
Continue reading …படங்களை ஓடிடி மூலம் ரிலீஸ் செய்வது சினிமா தொழிலுக்கு ஆபத்தானது என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரிசோதனையில் எடுக்கப்படும் ரத்த சளி மாதிரிகளில் இருக்கும் ஆர்.என். ஏ மூலக்கூறுகளை பிரித்து எடுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் ஆய்வகதுக்கு 22 லட்சம் ரூபாய் செலவில் மாதிரிகளில் இருக்கும் ஆர்.என். ஏ மூலக்கூறுகளை பிரித்து எடுக்கும் கருவியை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆரம்பித்து வைத்தார் பிறகு நிருபர்களிடம் […]
Continue reading …கொரோனா வைரஸ் காரணத்தினால் சினிமா படப்பிடிப்புகள் மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. இதனை தொடங்குவதற்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், நடிகர்கள் நடிப்பதற்கு தயாராக இல்லை என கூறப்படுகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக குறைந்த பின்னரே நடிக்க வருவதாக பிரபலங்கள் தெரிவிக்கின்றன என தகவல் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் நடிகை காஜல்அகர்வால் அண்மையில் மும்பையில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு பல கட்டுப்பாடுகள் கொண்டும் மற்றும் தீவிர பாதுகாப்புகப்புடனும் […]
Continue reading …தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பூர்ணா. இவர் மலையாள திரையுலகில் ஷாம்னா காசிம் என்ற பெயரில் படங்களை நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பூர்ணாவை பணம் கேட்டு மிரட்டிய உள்ளதாக நான்கு பேரை கேரளாவில் காவல்துறை கைது செய்துள்ளனர்.கேரளா மாநிலத்தை சேர்ந்த சரத் அஷ்ரப், ரபீக், ரமேஷ் என்ற நான்கு பேர் பூர்ணாவிடம் ஒரு லட்சம் […]
Continue reading …தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான், தனசேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியுள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வருவது அனைவரும் தெரியும். தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோருக்கு கொரோனா தொற்றின் அறிகுறி உள்ளதாகவும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த […]
Continue reading …இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கியுள்ளார். அவர் தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துவிட்டு ரிலீஸுக்காக காத்துக் கொண்டு உள்ளார். இதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அவர் கைதி படத்தின் இரண்டாம் பாகம் இயக்க உள்ளார் என தகவல்கள் கூறப்படுகிறது. மேலும், கைதி இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்துவிட்டார் எனவும் இதனை […]
Continue reading …டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாய்ஸ். இந்த படத்தில் ஐந்து பேரில் ஒருவராக அறிமுகமானவர் தான் நடிகர் நகுல். இதன்பின்னர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவர் காதலில் விழுந்தேன் படத்தில் நாக்க மூக்க பாடலில் ஆடிய நடனம் மிகப்பெரிய மிகப்பெரிய வைரலாகி ஆகியது. பின்னர் 2016 ஆம் ஆண்டு ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும். அவரும் அவருடைய மனைவியும் இருக்கும் புகைப்படங்களை […]
Continue reading …